Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tiruchy

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

2 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

ஆவணி 3-ஆம் ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் வீதியுலா

மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மூன்றாம் ஞாயிறையொட்டி மர காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

2026 தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும்

அடுத்து ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

முதியவர் கொலை வழக்கில் 11 பேர் கைது

திருச்சியில் முதியவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 11 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

சென்னையில் இன்றுமுதல் விலை உயர்வு: தேநீர் ரூ.15, காபி ரூ.20

சென்னையில் திங்கள்கிழமை முதல் (செப். 1) தேநீர், காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக தேநீர்க் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எம்.பி.சசிகாந்த் செந்தில் அனுமதி

தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை அனுமதிக்கப்பட்டார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமர்சனம்

அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயர் போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

மதுரை மாநாடு ஒத்திவைப்பு

மதுரையில் செப்டம்பர் 4- இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்தி வைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை

இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

பச்சமலையில் நாளை மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக பச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 2) மின்தடை செய்யப்படுகிறது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்-காங்கிரஸ்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்

'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்

'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எழுந்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

மாணவர்களின் தோழன்!

மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு

பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முகப் பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்

பொதுமக்கள் சாலை மறியல்

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

அதிமுக கூட்டணியில் பாமக எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை

அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!

துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

2 min  |

August 31, 2025

Dinamani Tiruchy

உங்களுடன் ஸ்டாலின் முகாம் அமைச்சர்கள் நலத்திட்ட உதவி அளிப்பு

திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் கே.என். நேரு.

1 min  |

August 31, 2025