Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tiruchy

தண்டனை குறைப்பு சட்டபூர்வ உரிமை: உச்சநீதிமன்றம்

தண்டனை குறைப்பு என்பது அரசியல் சாசன உரிமை மட்டுமல்ல; சட்டப்பூர்வ உரிமையுமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அந்த நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

தென் கொரியாவுடன் இந்தியா பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை (செப். 3) எதிர்கொள்கிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

தங்கம் விலை புதிய உச்சம் பவுன் ரூ.77,800-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளன; இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது

ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநர் அலுவலக ஊடக, தகவல் தொடர்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயர்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை முடித்துவைத்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

ஸ்ரீரங்கம் கோயிலில் முதியவரை தாக்கிய எஸ்எஸ்ஐ உள்பட 2 போலீஸார் பணியிடை நீக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்போது முதியவரை தாக்கியதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

அமைச்சர் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீஸார் சோதனை

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

இலங்கைக்கு சுற்றுலா: இந்தியர்கள் மீண்டும் முதலிடம்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்

பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

ஜெர்மனி நிறுவனங்கள் மேலும் ரூ.3,819 கோடி முதலீடு

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

அமெரிக்க வரி விதிப்பு: திருப்பூரில் திமுக, கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு தொடர்பாக நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து திமுக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 2) நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

தர்மஸ்தலா விவகாரத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை

தர்மஸ்தலா விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு: பொதுமக்கள் போராட்டம்

சென்னை சூளை மேட்டில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக 'கபாஸ் கிஸான்' என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

இந்தோனேசிய தூதர் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனார்டோ புர்பா (40) என்பவர் தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தேநீரக உரிமையாளர் உயிரிழப்பு

வையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தேநீரக உரிமையாளர் உயிரிழந்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

நிலச்சரிவு: சூடானில் 1,000 பேர் உயிரிழப்பு

சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் உள்ள மத்திய மார்ரா மலைத்தொடரில் உள்ள தராசின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு: உண்ணாவிரதத்தை நிறைவு செய்த ஜராங்கே

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அந்தச் சமூகத்தின் தலைவர் மனோஜ் ஜராங்கே, தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

மாநகராட்சியில் 6 இளநிலை பொறியாளர்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளர்களை இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிர்வாக இயக்குநர் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

கேப்டிவ் நிலக்கரி சுரங்க உற்பத்தி 12% உயர்வு

இந்தியாவின் கேப்டிவ் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 11.88 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

கச்சத்தீவு: இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

கோகோவை வெளியேற்றினார் ஒசாகா

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 3-ஆம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

கொலை வழக்கில் வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி 2-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 03, 2025