Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Coimbatore

இருமல் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்

இருமல் மருந்துகள் விற்பனைக்கு நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு வருகிறது. அவை அமல்படுத்தப்பட்டால் இனி மருத்துவரின் பரிந்துரையின்றி அவற்றை வாங்க முடியாது. அதே போன்று அதற்கான உரிமம் இல்லாமல் விற்பனை செய்யவும் முடியாது.

1 min  |

November 19, 2025

Dinamani Coimbatore

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, அவரை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 min  |

November 19, 2025

Dinamani Coimbatore

மின்சார கார்கள் விற்பனை 57% உயர்வு

கடந்த அக்டோப ரில் மின்சார கார்களின் மொத்த விற் பனை 57 சதவீதம் உயர்ந்து 18,055ஆக உள்ளது. 7,239 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது.

1 min  |

November 19, 2025

Dinamani Coimbatore

தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெலங்கானாவின் வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

1 min  |

November 19, 2025

Dinamani Coimbatore

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்

தமிழகத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் இதுவரை 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 2.50 கோடியாவது பயனாளிக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருந்துப் பெட்டகத்தை வழங்கினார்.

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

பிரதமர் மோடி நாளை கோவை வருகை

இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

உலக கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பவன் பர்த்வால், ஹிதேஷ், ஜாதுமணி நவீன், சுமித் ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

மாற்றம் தந்த வெற்றி!

கடந்த மாதத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப்போட்டியில் கபடிபிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, அணியின் துணைத் தலைவராக இடம் பெற்றிருந்தார்.

2 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

புதிய கட்சியின் பெயர்: நவ. 20-இல் அறிவிப்பு

புதிய கட்சியின் பெயர் நவ. 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்தார்.

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

இந்திய ஏற்றுமதி 12% சரிவு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

எம்&எம் விற்பனை 26% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் (எம்&எம்) மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

இன்று 8 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 18) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையானது.

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

2 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

ஆய்வுக்காக தங்கக் கவசங்கள் அகற்றம்

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம்

1 min  |

November 18, 2025

Dinamani Coimbatore

தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்

தமிழகத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் சேவை ஞாயிற்றுக்கிழமை (நவ.16) தொடங்கப்பட்டது.

1 min  |

November 17, 2025

Dinamani Coimbatore

மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடைதிறப்பு

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்பட்டது.

2 min  |

November 17, 2025

Dinamani Coimbatore

உணவே மருந்து!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 விநாடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் உயிரிழக்கிறார். புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான். சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படி மனித வாழ்வின் தரத்தை வெகுவாகக் குறைக்கக் கூடிய சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம் (நவ.14).

2 min  |

November 17, 2025

Dinamani Coimbatore

ஆடுகளத்தை விமர்சிக்கக் கூடாது; திறமையை வளர்க்க வேண்டும்

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் ஆடுகளத்தின் தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

1 min  |

November 17, 2025

Dinamani Coimbatore

விலைவாசி உயர்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தார் டிரம்ப்

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி, காபி உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min  |

November 16, 2025

Dinamani Coimbatore

பரிசு மழையில் கிரிக்கெட் வீராங்கனைகள்!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி முதன் முதலாக உலகக்கோப்பையை வென்றதும், அவர்களை தங்கள் நிறுவன விளம்பரங்களில் தோன்றச் செய்ய பல வணிக நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடக்கிறது. அதன் காரணமாக அவர்கள் விளம்பரங்களில் தோன்ற வாங்கும் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

1 min  |

November 16, 2025

Dinamani Coimbatore

டொயோட்டா விற்பனை 39% அதிகரிப்பு

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

November 16, 2025

Dinamani Coimbatore

திரைப்படத் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்

இந்தியத் திரை உலகின் மூத்த கலை இயக்குநரான தோட்டா தரணி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். தனது திரையுலகப் பயணத்தில் அவரது நினைவில் நிற்கும் காட்சிகள், மனிதர்கள், இடங்கள் அனைத்தையும் வண்ணத்தில் குழைத்து ஓவியங்களாக்கி, கண்காட்சி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்.

2 min  |

November 16, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

மரபுக் கவிதை பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தை உடையது. பல்லாண்டு காலமாக இலக்கணக் கட்டுக்குள் நின்று கவிதை புனைந்து அதில் படைப்பின் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிப்பவர்கள் மரபுக் கவிஞர்கள்.

1 min  |

November 16, 2025

Dinamani Coimbatore

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் வரவேற்பு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min  |

November 16, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில்நடை இன்று திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

1 min  |

November 16, 2025

Dinamani Coimbatore

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர் சரிவு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து 112.55 அடி யாக உள்ளது.

1 min  |

November 16, 2025

Dinamani Coimbatore

தங்கம் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ.2,800 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கு விற்பனையானது. இதன்மூலம் 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 குறைந்துள்ளது.

1 min  |

November 16, 2025

Dinamani Coimbatore

முடமுதிர் மருதத்துப் பெருந்துறை!

சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருப் பொருள்களின் பயன்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதைக் காண முடி கிறது. தாவர இனங்களை அகப்பாடல் களில் பொருத்தமான இடங்களில் பயன் படுத்தியுள்ளனர்.

1 min  |

November 16, 2025

Dinamani Coimbatore

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: இன்று 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை(நவ.16) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

November 16, 2025