Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Dindigul & Theni

முதல்வர் நன்றி

அமெரிக்க வரி விதிப்புக்கு எதிராக திமுக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பதாகக் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

வருவாய்த் துறை அலுவலர்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பெரியகுளத்தில் பிட்டு உத்ஸவம்

பெரியகுளம் வணிக வைசியகுல மேம்பாட்டுச் சங்கத்தில் பிட்டு உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

மஹராஜ் அபாரம்; மார்க்ரம் அதிரடி தென்னாப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

குஜிலியம்பாறையில் நூலகம் கட்ட பூமி பூஜை

குஜிலியம்பாறையில் நூலகம் கட்டுவதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ஆப்கன் நிலநடுக்கம்

1,400-ஐ கடந்தது உயிரிழப்பு

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பழனி அருணகிரிநாதர் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு

பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதர் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது தபங் டெல்லி

புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமர் மோடி செப். 13-இல் மணிப்பூர் பயணம்

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!

இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.

3 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

மோசமான வானிலை: அந்தமான் விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது

சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

மதுரையில் ஆவணி மூலத் திருவிழா: சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்

இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்தன.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

விநாயகர் சதுர்த்தி விழாவில் இளைஞர் மீது தாக்குதல்: இருவர் கைது

விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கிய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதம்; கனிமொழி, தலைவர்கள் நலம் விசாரிப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி

கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுக வாக்குச் சாவடி முகவர் குழுக்களை கண்காணிக்க மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

அதிமுக வாக்குச் சாவடி முகவர் குழுக்களை கண்காணிக்க மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் விவசாயி தீக்குளிக்க முயன்றது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

தொழில் முதலீடுகள்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

2 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Dindigul & Theni

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணர்வு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

1 min  |

September 02, 2025