Facebook Pixel உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் | Dinamani Dindigul & Theni - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Dinamani Dindigul & Theni

|

September 02, 2025

குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

- நமது நிருபர்

புது தில்லி, செப். 1:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஒதுக்கீட்டின் கீழ் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை எனக் கூறி, வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் வாதிடுகையில், 'தனியார் பள்ளி நிர்வாகங்கள் பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. அந்த நிதிப் பொறுப்பு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, மாநிலத்துக்கு அதன் சட்டபூர்வமான நிலுவைத் தொகை மத்திய அரசால் செலுத்தப்படவில்லை.

இதன் விளைவாக, பள்ளி நிர்வாகங்களுக்கு சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Dindigul & Theni

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Dindigul & Theni

பிரிட்டனின் முன்னோடி முடிவு !

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.

time to read

4 mins

June 03, 2026

Dinamani Dindigul & Theni

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Dinamani Dindigul & Theni

டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து

வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.

time to read

1 mins

June 03, 2026

Dinamani Dindigul & Theni

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு

நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன

time to read

1 min

June 03, 2026

Dinamani Dindigul & Theni

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Dindigul & Theni

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Translate

Share

-
+

Change font size