Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Dindigul & Theni

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

பழனியில் நாளை மின் பயனீட்டாளர்கள் குறைதீர் முகாம்

பழனி ரயிலடி சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.9) காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

திருச்செந்தூர் கோயிலில் காவலர்- கண்காணிப்பாளரிடையே கைகலப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, உறவினர்களை தரிசனத்துக்கு முறைகேடாக அனுப்பியதாக காவலர்- கண்காணிப்பாளரிடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை

கூடுதல் தலைமைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

பாஜக அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு முதல்வர் பாராட்டு

திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கும் வகையில் 'குறளிசைக் காவியம்' படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானு முஷ்தாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பதவிகள் பறிப்பு

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. ஏ.சத்தியபாமாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

புறவழிச் சாலையில் இயக்கப்பட்ட பேருந்துகள்

திண்டுக்கல்லில் பயணிகள் அவதி

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

விரைவில் செங்கோட்டையனை சந்திப்பேன்

செங்கோட்டையனை விரைவில் சந்தித்துப் பேசுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

பைக் மீது லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா!

இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

வரலாறு படைத்தது இந்திய ஆடவர் அணி

உலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம்

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

பொருள்களின் விலை குறித்த புகார்கள் மீது நடவடிக்கை: சிபிஐசி

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகார்கள் வந்தால், அது குறித்து தொழில் துறை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று சிபிஐசி தலைவர் சஞ்சய்குமார் அகர்வால் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்

விமான சேவை நிறுத்தம்

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

இறுதியில் தெற்கு, மத்திய மண்டலங்கள்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - மத்திய மண்டலம் அணிகள் மோதுகின்றன.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

ரஷியா-இந்தியா-சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு

ரஷிய வெளியுறவு அமைச்சர்

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு!

கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுவின் தலைவர் டிரம்ப்புடன் சந்திப்பு

அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜேசன் மில்லர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

பழனி மலைக் கோயிலில் திரண்ட கேரள பக்தர்கள்

பழனி மலைக் கோயிலில் ஓணம் திருவிழா, தொடர் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான கேரள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

அதிமுக அறிவிப்பு

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்கா மீது 75% வரி விதிக்க மோடிக்கு துணிவு உண்டா?; அரவிந்த் கேஜரிவால்

\"இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா மீது பதிலடியாக 75 சதவீதம் வரி விதிக்கும் துணிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டா?\" என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

அரசுப் பேருந்து - பைக் மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநேர் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

மாற்றுக் கட்சிகளை பலவீனப்படுத்துவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல

பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் மாற்றுக் கட்சிகளை பலவீனப்படுத்துவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

தடைசெய்யப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 890 பேர் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 890-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

டி20 தொடரை வென்றது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. அந்த அணி 2-1 என தொடரையும் கைப்பற்றியது.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா 4-ஆவது முறை சாம்பியன்

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4-1 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான தென் கொரியாவை வீழ்த்தி வாகை சூடியது.

1 min  |

September 08, 2025

Dinamani Dindigul & Theni

உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந் நாட்டு தலைநகர் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது.

1 min  |

September 08, 2025