Prøve GULL - Gratis

Home

Kanmani

Kanmani

என்னை முழுமையாக மாற்றிய யோகா! சம்யுக்த வர்மா

தமிழில் தென் காசிபட்டினம் படத்துடன் ஜூட் விட்ட சம்யுக்த வர்மா... மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் நிலையாக நின்றுவிட்ட ஒரு முகம். நடிகர் பிஜு மேனனுடன் ஏற்பட்ட காதல், கல்யாணத்தில் முடிய, நடிப்புக்கு டாட்டா சொல்லி, அடுத்த நான்கு வருடத்தில் ஒரு ஆண் குழந்தைக்கும் தாயாகி விட்டார். அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் சினிமா பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை சம்யுக்த வர்மா. ஆனால், சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாகவே இயங்கி வருகிறார். அவருடன் ஒரு பேட்டி.

1 min  |

October 07, 2020
Kanmani

Kanmani

ஹெலன் (மலையாளம்)

மனம் கவர்ந்த சினம்

1 min  |

October 07, 2020
Kanmani

Kanmani

கடலை...கடலை...

உயிர் காக்கும் உணவுகள் 42 தொடர்

1 min  |

October 07, 2020
Kanmani

Kanmani

என்னை நானே புதுசா காட்டணும்!-கீர்த்தி சுரேஷ்

மள மளவென முன்னணி நடிகர்களின் ஜோடியாகி டாப்புக்குப் போன கீர்த்தி சுரேஷ், அப்படியே இந்தி பக்கம் தாவினார். 'ஒல்லி பெல்லி'லுக்குக்காக மெனக்கெட்டார். ஆனால் 'இந்த பழம் புளிக்கும்...' என்கிற கதையாக யூடர்ன் அடித்து, மீண்டும் தென்னக மொழி படங்களிலேயே ஐக்கியமாகிவிட்டார். அண்ணாத்த வில் ரஜினியின் மகளாக நடிப்பவர், அடித்து புக் ஆகியிருப்பது செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் படம் என்பது ஆச்சர்யம்தான். ஒவர் ரூ கீர்த்தி சுரேஷ்.

1 min  |

October 07, 2020
Kanmani

Kanmani

திருப்தி இருந்தாத்தான் ஓ.கே.சொல்வேன்!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், தற்போது தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

டொனால்டு டிரம்ப் சாபம்!

சமகால அரசியல் தொடர். கமலா ஹாரிசின் கதை-3

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

சிதைக்கப்படும் சிரார்கள்...அதிகரிக்கும் பெரியவர்கள் கொடுமை!

இளங்குருத்துகளை கொடிய கரங்களால் பெரியவர்கள் சிதைக்கும் கொடுமை இப்போது பெரிதும் அதிகரித்துள்ளது. அதுவும் முறையற்ற உறவுகளே பிஞ்சுகளின் உயிர் பறிபோவதற்கு பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. கள்ளக்காதல் ஆண்களுக்கு பிரச்சினையல்ல, ஆனால் பெண்களுக்கு வாழ்க்கை சி க்கல். அது வெளிப்படும் போது தமது வயிற்றில் உதித்த குழந்தைகளையும் அழித்து விடுகிறார்கள்.

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

ஜோஹார் (தெலுங்கு)

மனம் கவர்ந்த சினிமா

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

12 கிலோ எடை குறைந்த நடிகை

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் போட்டியாளர் நடிகை ஷெனாஸ் கில். பஞ்சாபி மொழியில் பல படங்களில், டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்துள்ள இவர், கொழு கொழு உடலமைப்புடன் குண்டாக இருந்து வந்தார். இதனால் பிக் பாஸ் போட்டியில் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து இறுதிவரை தாக்குப்பிடித்தார்.

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

படிமான கொட்டை, பாயாசத்தில் இட்டால் நொட்டை...!

உயிர் காக்கும் உணவுகள் 40 தொடர்

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

தேர்தலைக் கலக்கும் கொரோனா

சமகால அரசியல் தொடர் கமலா ஹாரிசின் கதை-4

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

யாரும் என்னை ஏமாற்ற முடியாது!

நடிகை டாப்சி

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

போதை பிசினஸ்...சிக்கும் நடிகைகள்!

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வந்ததும், அது தற்கொலை அல்ல, சிபிஐ விசாரணை வேண்டும்... என முதல் ஆளாக கோரிக்கை வைத்தவர், அவரது காதலியாக அறியப்பட்ட ரியா சக்ரபோர்த்தி தான். ஆனால், தான் அழைத்த போலீசார், தனக்கே விலங்கு மாட்டுவார்கள் என்று கனவிலும் அவர் நினைத்து இருக்கமாட்டார்.

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

வீராங்கனை ஸ்வெட்லானா!

பெலாரஸ் சர்வாதிகாரியை வீழ்த்து போராடும்

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

சியு சூன் (மலையாளம்)

மனம் கவர்ந்த சினிமா

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

விலிமை தரும் வாதுமை!

உயிர் காக்கும் உணவுகள் 41 தொடர்

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

எனக்கு உத்வேகத்தை கொடுத்த நடிகைகள்!-ஐஸ்வர்யா மேனன்

கலைத் துறைக்கு வருவதற்கு முன்பு மாடலாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஐஸ்வர்யா மேனன். சினிமாவுக்கு வந்து 8 வருடம் ஆனாலும், கடைசியாக வெளியான 'நான் சிரித்தால்' வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 8 படங்களிலேயே நடித்துள்ளார்.

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

சண்டைக்கோழி கங்கனா ரனாவத்!

இன்று அகில இந்தியளவில் பேசப்படும் ஒரே நடிகை கங்கனா ரனாவத் தான். பாலிவுட் உலகில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

சசிகலா ரிலீஸ்...தமிழக அரசியல் களம் மாறுமா?

சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து தமிழக அரசியலே கலகலக்கும் இந்த காலகட்டத்தில் பெங்களூரு சிறையிலிருந்து வெளிவரவுள்ள சசிகலாவின் வருகை வேறு பரபரப்பை கிளப்பியுள்ளது.

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

ஊர்மிளா -கங்கனா அட்ராசிட்டி

சுஷாந்த் விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் முதல் மராட்டிய அரசு வரை எல்லோரையும் வரைமுறை பார்க்காமல் தாக்கிப் பேசி வருகிறார் கங்கனா ரனாவத். இதை கண்டித்து 'தட்டில் சாப்பாடு போட்டு ஊட்டி விட்ட கையை கடிக்குறயே' என்று அமிதாப் மனைவி ஜெயா பச்சன் கங்கனாவை விமர்சித்தார்.

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

இந்தி தெரியாது போடா-கன்னட நடிகர்கள் பஞ்ச்

தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் இந்தி எதிர்ப்பு டி சர்ட் ட்ரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

ஆன்லைன் ஷாப்பிங் மோசடி...உஷார்!

இப்போதெல்லாம் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க சோம்பல் மட்டுமல்ல, அதை அநாகரீகம் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனநிலை மழுங்கிவிட்டது. ஆன்லைனில் ஆர்டர் செய்து, பக்கத்து வீட்டார் பார்க்கும் வகையில் வீட்டுக்குள் இறக்குவதே கெத்தாக உள்ளது.

1 min  |

September 30, 2020
Kanmani

Kanmani

I am a தமிழ் பேசும் Indian - ஹிந்தி தெரியாது போடா..

இது தமிழர்களின் குரல்!

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

15 கோடி கிடைக்குமா?

எம்.பி.யை பிரிந்த நடிகை...

1 min  |

September 23, 2020
Kanmani

Kanmani

யார் கூட 'கனெக்ட்'ல இருக்கணும்னு நான்தான் முடிவு செய்வேன்! - நித்தியா மேனன்

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடிக்கும் நித்யாமேனன், சமீபத்தில் ப்ரீத் இன்டுத ஷேடோஸ்' என்ற இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார்.

1 min  |

September 16, 2020
Kanmani

Kanmani

முதல் நாவலுக்கு பலகோடி பணம் பெற்ற கறுப்பின மாணவி!

வெளிநாடுகளில் இலக்கியப் படைப்புகளுக்கு பதிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். அண்மையில் 21 வயதான கருப்பின மாணவி பரிதா அபிக்கே ஐமிடே. தனது முதல் நாவலுக்கே பல கோடி ரூபாயை முன்பணமாகப் பெற்றுள்ளார். இது உலகம் முழுவதும் வியப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

September 16, 2020
Kanmani

Kanmani

எனக்கு படங்கள் கிடைக்கிறது! - ரெஜினா

நடிப்பு திறமையால் தான்

1 min  |

September 16, 2020
Kanmani

Kanmani

திகட்டாத தெங்கம் பழம்!

உயிர் காக்கும் உணவுகள் 39 தொடர்

1 min  |

September 16, 2020
Kanmani

Kanmani

டிஜிட்டல் தளங்களில் கவிழ்ந்து கிடக்கும் இந்திய அரசியல்!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அக்கட்சியின் தலைவர்கள் வெளியிடும் அவதூறு கருத்துகளை கண்டு கொள்வதில்லை எனவும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் செய்தி வெளியானது. வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்று நம்பிய காங்கிரஸ், இந்த விவகாரத்தை கொண்டு அரசியல் வட்டாரத்தில் புயல் கிளப்பியது.

1 min  |

September 16, 2020
Kanmani

Kanmani

வரி வருவாயை பிடுங்கி மாநிலங்களை கடனில் தள்ளும் மத்திய அரசு

அப்பம் பங்கிட்ட குரங்கி கதையாகிவிட்டது மத்திய அரசின் எதேச்சதிகாரம். ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி.யையும் வாங்கிக்கொண்டுமாநில அரசுக்கான பங்கை கொடுக்காமல் பல்லாண்டுகளாக இழுத்தடித்தது. இப்போது, ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி உள்ளது.

1 min  |

September 16, 2020