Facebook Pixel Read Home from Best selling Magazines and Newspaper

Prøve GULL - Gratis

Home

Kanmani

Kanmani

பட்டத்து அரசன்

திரை - விமர்சனம்

1 min  |

December 07, 2022
Kanmani

Kanmani

மக்கள் நன்மைக்காக சட்டங்கள் கிடையாதா?

இந்திய நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் நிறைவேற்றப் படும் சட்டங்கள் மக்களுக்கானவையா? அந்த சட்டங்களை உருவாக்குவதில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் இருக்கிறார்களா?

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

சினிமா இயக்குனரை புலம்ப விட்ட பாசிஸம்!

சர்ச்சையில் தொடங்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' இன்று வரை சர்ச்சை வட்டத்திலிருந்து வெளிவர வில்லை. சோதனை மேல் சோதனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு மூலகாரணம், - 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் பாசிஸ பா.ஜ.க. தரப்பின் பிரதிபலிப்பாக உள்ளது என்ற விமர்சனம் தான்.

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

பிரபலங்களை கிண்டல் பன்றது ஜாலி? நீது சந்திரா

தமிழில் யாவரும் நலம் படத்தில் அறிமுகமான நீது சந்திரா கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் மட்டுமின்றி கிரீக், ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

இது காத்திருக்கும் நேரமல்ல...

பாட்டி பத்மினி பாகுபலி ராஜமாதா பாணியில் நாற்காலியில் சாய்ந்துகொண்டு எழுதும் அட்டையை மேசையின் மீது சாய வைத்து மும்முரமாக சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தார்.

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

10 ரூபாய் நாணயங்களால் பீதி!

கடந்த 2015-ஆம் ஆண்டு பணமாற்ற அறிவிப்பு வெளியானது முதல் தொடர் சர்ச்சை களை மத்திய அரசு சந்தித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்து, அது இன்னும் முடிந்தபாடில்லை. அத்துடன் 10 ரூபாய் நாணயமும் இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்-2 சுரிநாம் அதிபர் சந்தோகி

தென் அமெரிக்க நாடுகளில் மிகவும் சிறியது சுரிநாம். இதன் பரப்பளவு 64 ஆயிரம் சதுர மைல் ஆகும். மக்கள் தொகை சுமார் 6 லட்சம். சுரிநாமுக்கு தெற்கே பிரேசில் உள்ளது. வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. கிழக்கில் பிரெஞ்சு கயானா உள்ளது. மேற்கில் கயானா உள்ளது.

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

உடலோடு ஒட்டிய ஆடைகள்...உஷார்!

ஆதி மனிதர்கள் நிர்வாண நிலையிலிருந்து மீண்டு ஆடை, அணிகலன் பூண்டபோது உள்ளாடை அணிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. மேலாடை, கீழாடையுடன் மேலும் ஒரு ஆடையாக உள்ளாடை உருவானது நாகரீகத்தின் உச்சத்தில் தான்.

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி! ப்ரியா வாரியார்

ப்ரியா வாரியர் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

கட்டா குஸ்தி

திரை விமர்சனம்

1 min  |

December 14, 2022
Kanmani

Kanmani

டிஜிட்டல் தங்கம் முதலீடு...கவனம்!

இன்று உலகமே டிஜிட்டல் மயமாகி விட்டது. எங்குபார்த்தாலும் ஆன்லைன் மூலம் விற்பது, வாங்குவது, பரிவர்த்தனை என அன்றாட செயல்பாடுகளுடன் வாழ்க்கை இணைந்துள்ளது.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்களை காவு வாங்கும் சுடுகாட்டு விடுதி!

எந்தெந்த கட்டிடங்களை எந்தெந்த இடங்களில் கட்ட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பாரம்பரியத்தின் அடிப்படையில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் வாஸ்து சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ளன.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

அரசியல்ல...இது சாதாரணமப்பா...

சமீபத்தில் குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

ஜோகி

மனம் கவர்ந்த சினிமா

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் கதிர்வீச்சு...அபாயமா?

சிறு வயது முதலே மிக நன்றாகப் படிக் கக்கூடிய மாணவர் அவர். அப்படிப்பட்ட மாணவர்கள் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்பதை அனைவரும் அறிவோம். அப்படி எல்லாவற்றிலும் முதன்மையாக வந்து, எம்பிபிஎஸ்சிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று முதுநிலைக் கல்வியில் ரேடியாலஜி பிரிவில் சேர்ந்தார்.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

அழகு சிகிச்சை செய்தேனா?

நடிகை ஸ்ருதி ஹாசன்

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

சீதாராம் கேசரியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

காங்கிரஸ் இலைவர் தேர்தல் வரலாறு

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

நதியை தேடும் கடல்...

படுக்கையிலிருந்து எழுந்த தனலட்சுமி சமையலறைக்குள் சென்று வேலையை தொடங்கினார். இன்றைய சமையல் என்ன என்பதை முன் தினமே, யோசித்து தேவையான காய்கறிகளை வெட்டி வைத்திருக்க, அவற்றை குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்து வைத்தார்.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

மக்களின் மன நிலையை மாற்றும் சினிமா -கிஷோர்

'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான கிஷோர், சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

அறிவில் விளைந்த அரசியல் தலைவர்கள்!

நாடு போகும் போக்கைப்பார்த்து நடுநிலையாளர்கள் எல்லோரும் நடுநடுங்கிக் கொண்டிருக்க, அறிவு விளைந்த அரசியல்வாதிகளின் நையாண்டி மட்டும் குறையவில்லை.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

கலங்கடிக்கும் காதல் கொலைகள்!

காதல் என்றாலே அன்பு தானே? இப்போதெல்லாம் அது வம்பாக மாறிப்போனதேன்? காலை எழுந்ததுமே படிக்கும் செய்திகளில் துடிக்கும் உயிர்கள் காதல் உயிர்களாக இருக்கின்றன. மனதில் குளிரடிக்கும் தென்றலாய் வீசும் காதல், இப்போது கலங்கடிக்கும் புயலாக மாறிவிட்டது.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டதால் கல்யாணம்...!-பூர்ணா

கேரளாவை சேர்ந்த ஷாம்னா காசிம் சினிமாவிற்காக பூர்ணா என பெயர் மாற்றிக் கொண்டார்.பூர்ணா...தென்னக திரையுலகில் டாப் நடிகைகள் லிஸ்டில் இல்லா விட்டாலும் ரசிகர்களிடம் தனி அடையாளத்தை பெற்று வைத்திருப்பவர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆஷிப் அலி என்ற தொழிலதிபரை கல்யாணம் செய்திருக்கும் பூர்ணாவுடன் ஒரு அழகான சிட்சாட்.

1 min  |

November 09, 2022
Kanmani

Kanmani

ஆட்கொல்லியாகும் அழகு சாதன பொருட்கள்...கவனம்...

உணவையே மருந்தாக கொண்டிருந்த நாம், மருந்தென்று தனியாக கண்டுபிடித்து உட்கொண்ட பின்பு அந்த மருந்தே விஷமாகிய விந்தையை உணர்ந்தோம். மருந்துப் பொருட்களே அவ்வாறு மாயம் செய்யும்போது, அழ குக்கென அங்கம் முழுவதும் அள்ளிப் பூசிக்கொள்ளும் வேதிப்பொருட்களால் என்னென்னெ அழிச் சாட்டியம் நிகழுமோ?

1 min  |

November 16, 2022
Kanmani

Kanmani

நடிப்பு எளிதானது அல்ல!

'காபி வித் காதல்' படத்தின் ஹீரோயின் மாளவிகா சர்மா, பாக்கெட் மணிக்காக விளம்பர படங்களில் நடித்த பிறகு, ஹீரோயினாக மாறியவர். வக்கீல் படிப்பை முடித்துள்ள இவருக்கு கிரிமினல் லாயராக ஆக வேண்டும் என்ற ஆசை. ஆகவே சினிமாவில் நடித்துக் கொண்டு, தான் விரும்பியதை செய்வேன்... என்கிறார் மாளவிகா சர்மா.

1 min  |

November 16, 2022
Kanmani

Kanmani

விவசாயி வேலைகளில் நுழைந்த வடமாநில தொழிலாளர்கள்...எப்படி?

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று எந்த அர்த்தத்தில் கூறினார்களோ தெரியவில்லை. இன்று அந்த வாசகம் நிஜமாகியுள்ளது. காரணம் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வடமாநில தொழிலார்கள் வருகை பல்கி பெருகிவிட்டது.

1 min  |

November 16, 2022
Kanmani

Kanmani

முட்டுக்கட்டை போடும் ஆளுநர்கள்!

கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானும் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஜார்க்கண்ட்டில் ஆளுநர் ரமேஷ்பயசும்டெல்லியில் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும் சம்பந்தப்பட்ட முதல்வர்களுக்கு எதிராக அடுக்கடுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் நிர்வாகம் கடும் பாதிப்புக்கு இலக்காகிறது. மக்கள் நலத்திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்படுகிறது.

1 min  |

November 16, 2022
Kanmani

Kanmani

என்றென்றும் புன்னகை!

மருத்துவத்துறை இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. முக்கியமான தருணம், திருப்பு முனையாக அமையக்கூடிய காலகட்டம் என்பதை ஆங்கிலத்தில் 'at the crossroads' என்பார்கள். என் பார்வையில் அப்படியான ஒரு காலகட்டமாக இது தெரிகிறது.

1 min  |

November 16, 2022
Kanmani

Kanmani

என்னைப் பற்றி...

சிறுவயது முதலே கதைகள் வாசிப்பதில் அதிக ஆர்வம்.

1 min  |

November 16, 2022
Kanmani

Kanmani

உறவுச் சங்கிலி...

என்ன டாக்டர் சொல்றீங்க..?\" அதிர்ச்சியுடன் வினவினான் கார்த்திக். அவன் அருகில் இருந்த வீணா அவர் சொன்ன வார்த்தையை ஜீரணிக்க முடியாமல் வாயடைத்து விழித்தாள்..

1 min  |

November 16, 2022
Kanmani

Kanmani

நவம்பரில் புன்னகைக்கும் நீலகிரி பூ!

தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலப்பரப்பை ஐந்தாக வகைப்படுத்தியுள்ளனர் குளிர்ச்சி மிகுந்த மலைசார்ந்த பகுதியில் மலர்கின்ற குறிஞ்சி மலரில் சேகரிக்கப்படுகின்ற நறவம் மிகவும் தித்திப்பானது, சத்து செறிந்தது.

1 min  |

November 16, 2022