Prøve GULL - Gratis

Health

Kungumam Doctor

Kungumam Doctor

குடல் அழற்சி நோய்!

இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப் பட்ட நோய்க ளில், IBS எனும் குடல் அழற்சி நோயும் ஒன்று. இது பெருங்குடல் சம் பந்தப்பட்ட நோயாகும். இது உணவு உண்டதும் மலம் கழிக்க வேண் டும் என்ற உணர்வை தூண்டக் கூடிய ஒன்றா கும். உலகளவில் சுமார் 20 சதவீதம் பேர் இந்த IBS நோயால் அவதிப் படுகின்றனர் என்று ஆய் வுகள் தெரிவிக்கின்றன. இந்நோயின் தன்மை, அறிகுறிகள் மற்றும் தீர் வுகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர். கண்ணன்

1 min  |

Novemebr 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

நிமோனியாளிலிருந்து விடுதலை!

இப்பொழுது, உலகின் ஒவ்வொரு வருடமும் 20 % குழந்தைகள், 5 வயது அடைவதற்கு முன்னமே நியூமோனியாவினால் இறக்கின்ற னர். இது பல்வேறு காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் இந்நோயினால் 5 வயதிற்குள்ளாக இறக்கின்றனர், இந்த 4 லட்சத்தில் 2 லட்சம் குழந்தைகள் நியூமோனியாகாக்கல் (பாக்டீரியா) நோயினால் இறக்கின்றனர்.

1 min  |

Novemebr 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

40 + பெண்கள்...தேவைப்படும் பரிசோதனைகள்... அறுவைசிகிச்சைகள்!

ஆரோக்கியமான வாழ்வு என்பது வரம். அத்தகைய ஆரோக்கி யம், முதிர்ந்த வயதில் அனைவருக்கும் கிடைக்கும் எனில் அது மிகப்பெரிய வரம். முதுமைக்கால நோய்களை எல்லாம் மருந்தினால் மட்டுமே போக்கிவிட முடியாது. சில நோய்களுக்கு அறுவைசிகிச்சையும் தேவைப்படும். ஆனால், முதியோர்களில் சிலர் எளிதில் அதற்கு ஒப்புதல் தருவதில்லை. அறுவை சிகிச்சை மீதான அச்சமே அதற்குக் காரணம், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குச் சில நோய்களை அறுவைசிகிச்சையின் மூலமே குணப்படுத்த முடியும்.

1 min  |

Novemebr 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

முடத்தை அகற்றும் முடக்கற்றான் கீரை!

இந்தியா, சீனா, இலங்கை மற்றும் எகிப்து போன்ற நாடுகள் கீரைகளை மூலிகை தாவரமாக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறைப்படுத்தியுள்ளன. காரணம் இக்கீரைகள் தான்கொண்டுள்ள மூலக்கூறுகளின் காரணமாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த கீரைகளில் ஒன்றுதான் முடக்கற்றான் கீரை.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

சிறுநீரகக் கற்கள் அறிகுறிகள்!

சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறு நீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடற்பருமன்!

னித உடலின் நான்கு அடிப்படை திரவங்கள் (ரத்தம், மஞ்சள் பித்த நீர், கறுப்புப் பித்த நீர், சளி) குறித்து விளக்கும் நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்டஸ், தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் உணவு, இந்த உயிர்த் திரவங்களையும் அதிகமாக்கிவிடுகிறது. இவற்றைச் சமன் செய்வதற்கு உடற்பயிற்சி ஏதும் செய்யவில்லையெனில், நோய்கள் ஏற்படும் என்கிறார். ஒரு மனிதன் தனது சராசரி எடையைவிட அதிகமாக இருந் தால், அது அவரது உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கையையேக் காட்டுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

மெனோபாஸுக்கு பிறகு ஏற்படும் உதிரப்போக்கு தீர்வு என்ன?

இறுதி மாதவிடாய்ப் பருவத்தை அடைந்தபிறகு மாதவிடாய்த் தொல்லைகள் இல்லாமல் ‘நிம்மதியாக இருக்கலாம் என்று அர்த்தம் இல்லை. சிலருக்கு இந்த நிம்மதி தொலைகிறது. ஆம், சுமாராகப் பத்தில் ஒரு பெண்மணிக்கு இந்தப் பிரச்னை வருகிறது. மாதவிடாய் நின்ற ஒருவருக்கு ரத்தப்போக்கு ஏற்படுவது கவலைக்குரிய விஷயம். மாதவிடாய் நின்று ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

பெண்கள் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

குடும்பத்தில் உள்ள அனைவ ரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒருவீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

யானையை வம்பிழுக்கும் சிம்மம்

அளவான பயிற்சியும் சரியான பயிற்சியும்...

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

மன அழுத்தம் முதல் ஆட்டிசம் வரை...தீர்வு...PYTMS சிகிச்சை!

நம் உடலின் அத்தனை இயக்கங்களுக்கும் மூளைதான் மூலகாரணி. மூளை செயல் பாட்டில் சிறிது மாறுதல் உண்டானாலும் நம் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடுகளில் நிச்சயம் குறைபாடுகளோ, குழப்பங்களோ உண்டாகும். பசி முதல் பயம் வரை என அனைத்துக்கும் மூளைதான் அடிப்படை என்பதாலேயே எப்படிப்பட்ட விபத்துகள் நடந்தாலும் முதலில் தலையில் ஏதேனும் அடிப்பட்டுள்ளதா என மருத்துவர்கள் ஆராய்வார்கள்.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

முதுகெலும்பைப் பாதுகாப்போடு!

நம் உடல் இயக்கத்துக்கு ஆதாரமான ஒன்று, முது கெலும்பு. ஆனால், இன்றைய காலச் சூழலாலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றங்களாலும் வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் அவதிப்படும் ஒரு விஷயம் முதுகுவலிதான்.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

அதிகாலையில் கண் விழிக்க!

வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

பச்சிளங் குழந்தை சுவாச தவிப்பு நிலை...

என்ன செய்ய வேண்டும்?

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

கல்லிரல் காப்போம்...அழற்சியைத் தடுப்போம்!

கல்லீரல் அழற்சியை அல்லது வீக்கத்தைக் கல்லீரல் அழற்சி நோய் என்று அழைக்கிறோம். இது நுண்ணுயிரிகளினாலும், மது போன்ற ஆபத்தான பொருட்களினாலும் கல்லீரல் பாதிக்கப்படுவதாலும் ஏற்படலாம். அறிகுறிகளே இன்றியும் அல்லது குறைந்த அறிகுறி களுடனும் இது காணப்படும். ஆனால் பெரும்பாலும் மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும். இரு வகையான கல்லீரல் அழற்சி நோய் உண்டு: குறைந்த கால அளவினது மற்றும் நீடித்தது.

1 min  |

October 16, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

வருத்தம் தரும் வாய்ப்புண்!

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும் போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

2 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

மீண்டும் நிபா வைரஸ்... தப்பிப்பது எப்படி?

கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் உலகம் முழுதும் பரவத் தொடங்கியது. குறிப்பாக, கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டறிப்பட்டது.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்..!

ஆண்களை அதிகளவில் பாதிக்கும் புற்றுநோய்களில் முக்கியமானது புரோஸ்டேட் புற்றுநோய். இது வயதான ஆண்களிடையே ஏற்படும் ஒருவகை புற்றுநோயாகும். இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்த புற்றுநோய் தற்போது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது.  அதனோடு  புற்றுநோயில் இறப்பை ஏற்படுத்துவதில் இது இரண்டாவது புற்றுநோயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார் சிறுநீரகவியல் மருத்துவர் நசரேத் சாலமன்,.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

மனதை ஒருமுகப்படுத்த 5 வழிகள்!

மனதை  ஒரு முகப்படுத்துதல்  என்பது ஒரு முக்கியமான  செயல்திறன் ஆகும். எந்த ஒரு  காரியமாக  இருந்தாலும்,  மனதையும், மூளையையும்  ஒரு முகப்படுத்தி, மிகவும்  கவனமாகச் செய்தால்  வெற்றி  உறுதியாகக் கிடைக்கும்.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

ஆர்த்ரைட்டிஸ் அறிவோம்!

உலகளவில் பரவலாக காணப்படும் நோய்களில் ஆர்த்ரைடிஸும் ஒன்று. முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டுமே ஆர்த்ரைடிஸில் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது அப்படியில்லை. துடிப்பும் துறுதுறுப்பும் மிக்க இளைஞர்கள் கூட கை, கால் வலி, மூட்டு வலி என்று மருத்துவமனையை நாடுகின்றனர்.

2 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

காற்றுக்கென்ன வேலி?

எந்த ஒரு ஆற்றலும் தன் பாதையில் தடைபட்டாலோ  தேங்கி நின்றாலோ  இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று,  அழுத்தம் ஏற்பட்டு உயர் அழுத்தம் கொண்ட ஆற்றலாக மாறி, வெளிப்பட சரியான தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அல்லது அழுத்தம் மிகுந்து உடைப்பை ஏற்படுத்தி ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படும்.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

பூசணிச் சாறின் நன்மைகள்!

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணிச் சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்களை பார்ப்போம்.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

வளரிளம் பருவத்தினருக்கான உணவுமுறை!

பரக்க பரக்க உண்ணும் தவறான பழக்கம் என்பது அதிக அளவு உணவை குறுகிய நேரத்தில் உண்ணுதலாகும். குழந்தைப் பருவம் முதல் இப்பழக்கம் ஏற்பட்டாலும் பெரியவராகும் வரை உணரப்படுவதில்லை.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

மீத்தா ரகுநாத ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில்நாயகியாக அறிமுகமானவர் மீத்தா ரகுநாத்.

2 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

ஹெல்த்தி தூக்கம்... ஷேப்பி இதயம்!

இன்றைய இளைஞர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அதிக அளவில் காபி குடிப்பது, நண்பர்களுடன் அடிக்கடி புகைபிடிப்பது, பொது இடங்களில் கொட்டாவி விடுவது, வரவேற்பு சோபாவில் குட்டித் தூக்கம் தூங்குவது போன்ற போக்கை உருவாக்கியுள்ளனர்.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

வானத்தில் கிடக்கும் கேக் துண்டு!

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக  ஒரு எழுபது வயது முதியவர் என்னிடம் வந்தார். கையை அவரது முகத்திற்கு முன்பாக இடதுபுறம் காட்டி, அரைவட்டம்  போல் ஒரு பகுதியை வரைந்து காட்டியவர், ‘‘எனக்கு பார்வையில இந்தப் பக்கம் மட்டும் திரை விழுந்த மாதிரி மறைவாத் தெரியுது” என்று கூறினார். விரிவான கண் பரிசோதனையை மேற்கொண்டேன். கண்ணின் அமைப்பு, பார்வை, கண் அழுத்தம், விழித்திரை அனைத்தும் சரியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

2 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

கலயாண முருங்கையின் மருத்துவ குணங்கள்!

பிரத்யேகமாக கல்யாணமுருங்கை செடியை யாரும் வளர்ப்பதில்லை. கிராமப்புறங்களில், விவசாய பகுதிகளில், வேலி ஓரங்களில் தானாகவே வளரும்.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

வேலை, வேலை என்று இரவு, பகல் பாராமல் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன சமூகத்தில் பெண்கள் தங்களை நிரூபிக்க ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் தங்களை ஒர்க்கஹாலிக் என்று சொல்வதைப் போல்,  பெண்களும் தங்களை ஒர்க்கஹாலிக் என்று சொல்லக் கூடிய காலக்கட்டத்தில்தான் நாம் இருக்கின்றோம்.

2 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

மகப்பேறுக்குப் பிறகான உடற்பயிற்சிகள்

கர்ப்பகாலத்தின் போதும், பிரசவத்தின் போதும் நீட்டப்பட்ட வயிறு மற்றும் தசைகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

ஸ்ட்ரெஸ் டிப்ரசன்... தடுக்க... தவிர்க்க!

நவீன வாழ்க்கைமுறை நமக்குத் தந்திருக்கும் பரிசுகள் அநேகம். அது போலவே அது உருவாக்கியிருக்கும் மோசமான விளைவுகளும் அதிகம். அதில் பிரதானமானவை ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரசன்.

1 min  |

October 01, 2023
Kungumam Doctor

Kungumam Doctor

நவீன குழந்தை வளர்ப்பின் சவால்கள்!

தெரிந்த பெண் ஒருத்தர் என்னுடைய வீட்டிற்கு வந்தபோது எங்க அம்மாவிடம் பேரன்டிங் ஒர்க்ஷாப் போய்ட்டு வந்தேன் என்றார்.

1 min  |

September 16, 2023