Facebook Pixel Read Entertainment from Best selling Magazines and Newspaper

Prøve GULL - Gratis

Entertainment

Andhimazhai

Andhimazhai

குள்ளச் சித்தன் சரித்திரம் கழைக்கூத்தின் முதல் கரணம்!

கட்டுரை

1 min  |

January 2022
Andhimazhai

Andhimazhai

கடவுள் தொடங்கிய இடம் தமிழர்களின் பாஸ்கா

கட்டுரை

1 min  |

January 2022

Andhimazhai

வட போச்சே!

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோழமை உணர்வோடு பழக நண்பர் என்று ஒருவர் கிடைப்பார்.

1 min  |

December 2021

Andhimazhai

மலைப்பாம்பு கண்கள்

குளோப்ஜாமுனைப் பார்த்ததும் நாக்கை சுழற்றுவது போல அவள் மலைப்பாம்பைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கண்கள் விரிய ஆசையுடன் ரசிப்பாள். என்ன பெண்ணிவள் என்று குழம்பியிருக்கிறான்.

1 min  |

December 2021

Andhimazhai

ஹாய் ப்ரோ!

அறுபது வயதைக் கடந்த மருத்துவர் அதன் மருத்துவ நிலையத்தின் போனை எடுத்தார்.எதிர்முனையில் பேசியது ஓர் இளம் குரல். இருபது வயதுக்குள்ளிருக்கலாம்.

1 min  |

December 2021

Andhimazhai

வேற லெவல்

வேறுயாரையும் விட எனக்கு நெருக்கமான ஒருவன். பெரும்பாலான நேரம் . தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்திய படியே இருப்பான். சாதா லெவலில் இருந்து அலுத்துப் போன வேற லெவல் போதை.

1 min  |

December 2021

Andhimazhai

பாரதிமணி வாழ்க்கைக்குப் பின்னும்

தில்லியில் இருந்தவரை சுமார் இருநூறு தடவைகளாவது நிகம்போத் சுடுகாட்டுக்குப்போயிருப்பேன். சாவு சொல்லிக் கொண்டு வருவதில்லை.

1 min  |

December 2021

Andhimazhai

நான் ராஜாக்கண்ணு ஆன கதை!

மிமிக்ரி கலைஞராக தனது கலைப் மி பயணத்தைத் தொடங்கிய மணிகண்டன் நடிகராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக தனது திறமைகளை கிளைபரப்பி நிற்கிறார். அவர் இன்று 'ஜெய் பீம்' படத்தின் மூலம், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

1 min  |

December 2021
Andhimazhai

Andhimazhai

சான்ஸே இல்லை

நவம்பர் 1942 இல் ஹாலிவுட்டில் வெளியான 'கேஸப்ளாங்கா' (Casablanca) உலகெங்கும் மகத்தான படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

1 min  |

December 2021

Andhimazhai

சாட்டையடி பதிவு தோழி

"என்னடீச்சர், இவகிட்ட பேசறீங்களா? ' ஒண்ணும் தெரியாது இவளுக்கு. மீன் கொளம்பு வேணா நல்லா ஆக்குவா.'' சிரித்தார்.

1 min  |

December 2021

Andhimazhai

கணக்கு படித்தால் நன்றாக மருத்துவம் செய்யலாம்?

நான்கு ஆண்டுகள் சிரமப்பட்டு பொறியியல் படிப்பு படித்தால் எஞ்சி னியர் வேலைக்குத்தானே போவார்கள்? ஆனால் இங்கே இரு பெண்கள் நம்பமுடியாத இன்னொரு செயலைச் செய்துள்ளனர். நீட் எழுதி பாஸ் செய்து மருத்துவம் படிக்கிறார்கள்.

1 min  |

December 2021

Andhimazhai

ஆணியே பிடுங்க வேண்டாம்

சம்பவம் ஒன்று சென்னையில் இருக்கும் நண்பர் பாஸ்கர்ராவ் தனது தந்தை இயற்கை எய்தி விட்டதாகவும் இறுதி நிகழ்வுகள் ஊரில் நாளை காலையே நடைபெறும் என்றும் போனில் தகவல் தெரிவித்தபோது இரவாகிவிட்டிருந்தது. அவரது தந்தை பேராசிரியர் பாண்டியன் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் அனைவருமே எங்களுக்கு மிக நெருங்கிய நண்பர்கள்.

1 min  |

December 2021
Andhimazhai

Andhimazhai

வாழ்க்கை நம்மை மறுவார்ப்பு செய்து கொள்ள வாய்ப்புகள் அளித்துக் கொண்டே உள்ளது!

சமீபத்தில் எங்கள் பேட்ச் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் வாட்ஸப் குழுமத்தில் நாம் சிவில் சர்வீஸுக்குத் தேர்வாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன கூறி இருந்தனர். அந்த தேதி ஜூன் 16. ஆம். சில தினங்கள் மறக்க முடியாதவை. அதில் ஒன்று 1996 ஆம் ஆண்டு ஜூன் 16.

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

சென்னையே. போய் வருகிறேன்..!

காமாட்சி மேன்சன். திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையிலிருந்து செல்லும் ஒரு சந்தில் உள்ளே போய் இரண்டு மூன்று குறுக்கு சந்துகள் கடந்து சென்றால் வரும்,

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

வாழ்கிறார் அருண்!

கலை என்பதே அன்பை விதைப்பதற்காகத்தான் என்று தனது இரண்டு படங்களின் மூலம் உணர்த்தியிருப்பவர் இயக்குநர் பிரபு புருஷோத்தமன். 2016-இல் 'அருவி', 2021இல் 'வாழ்' என இரண்டு படங்களை இயக்கி தனக்கென தனித்த திரை மொழியைக் கொண்டிருக்கும் அருணிடம் அந்திமழைக்காக பேசினோம்:

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

திருமதிகள் தீர்மானிக்கிறார்கள்!

நம்ம டெக்னிக் என்னான்னா முதல் இரண்டு மாதத்தில் கதாபாத்திரங்களை ஸ்ட்ராங்கா பில்ட் பண்ணிருவோம். அதன் பின்னர் குட்டி குட்டியான விஷயங்கள் பண்ணிகிட்டே இருப்போம். தொடர்ந்து போய்கிட்டிருக்கிற கதை ஒரு பக்கம் இருக்கும். அதில் ஒரு இருபது எபிசோட்கள் வரை போறமாதிரி குட்டியா ஒண்ணு ப்ளான் பண்ணுவோம். ஒவ்வொரு இருபது எபிசோடும் ஒரு படம் மாதிரி இருக்கும். அது முடிஞ்சதும் வேற பிரச்னை ஆரம்பிக்கும். அப்படியே போய்கிட்டே இருக்கும்.

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

நல்லதொரு ஆரம்பம்!

சென்னை அயப்பாக்கத்தில் இருந்து தி.நகரில் தான் சுகாதாரப் பணியாளராக வேலை பார்க்கும் நிறுவனத்துக்குச் செல்ல பேருந்தில் ஏறுகிறார் ராணி.

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

முப்பெரும் இயக்கங்களின் அடையாளம்

ஒரு தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்திருந்தார் தோழர் என். சங்கரய்யா. அவரிடம் ஒரு சிறப்பு நேர்காணல் எடுக்க விரும்பி என்னைத் தொடர்புகொண்ட 'ஜூனியர் விகடன்' செய்தியாளரை, அப்போது நான் பணி செய்துகொண்டிருந்த தீக்கதிர்' அலுவலகத்தில் சங்கரய்யா தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றேன்.

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

சொற்களால் ஆனவன்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

சிறப்புப் பக்கங்கள் நெடுந் தொடர்களின் உலகில் இருந்து...

வில்லியம் ஷேக்ஸ்பியர் நம்ம சின்னத்திரை சீரியல்கள் பற்றி கவிதை பாடியிருக்கார் தெரியுமா? என்று ஒரு இலக்கியவாதி ராத்திரி நேர ஜமாவின் போது கேட்க சுற்றியிருந்த ரசிகர்கள் யோசிக்க...

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

சுந்தர் கே. விஜயன் - மாமியார் மருமகள் கதைகளை உடைக்க வேண்டும்!

சுந்தர் கே. விஜயனைத் தவிர்த்துவிட்டு தமிழ்த் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பற்றிப் பேச முடியாது. இதுவரை சுமார் பதினைந்தாயிரம் எபிசோடுகளுக்கு மேல் இயக்கி இருக்கிறார். சன் டிவியில் வெளியான 'குங்குமம்', ‘ஜன்னல்', 'ஊஞ்சல்', 'அண்ணாமலை', 'நிறங்கள்', 'அலைகள்', 'செல்வி', அரசி' என அவர் இயக்கிய நெடுந்தொடர்களின் பட்டியல் மிக நீளம். அந்திமழைக்காக இவரிடம் பேசியதிலிருந்து.

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

ஏன் சீரியலுக்கு எழுதுகிறேன்?

என்னுடைய சீரியல் வாழ்க்கை ஆரம்பித்து சரியாகப்பத்து ஆண்டுகள் ஆகின்றன. 'வாவ், அந்த சீரியல் நீங்கதான எழுதறீங்க, ரொம்ப நல்லா இருக்கு , எப்படி எழுதறீங்க' என்கிற ஆச்சர்யம் ஒருபுறம்... சீரியலா எழுதறீங்க. ஏன் எப்பவும் எல்லோரையும் அழ வைச்சிட்டே இருக்கீங்க...', 'சீரியல்லாம் எப்படித் தான் எழுதறீங்களோ' என்கிற நக்கல் மறுபுறம் என இருவிதமான விமர்சனங்களோடு தான் இந்த பத்து வருடங்கள் கடந்து போயிருக்கின்றன.

1 min  |

August 2021
Andhimazhai

Andhimazhai

முள்ளரும்பு மரங்கள் 1 - இலக்கிய வேர்கள்

வீட்டில் வைத்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்குத் தொந்தரவு கொடுக்கும் பையனாகத்தான் நான் இருந்திருக்க வேண்டும், மூன்று வயதிருக்கும்போதே ஐந்து வயதாகி விட்டது என்று சொல்லி என்னைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆறாவது படிக்கும்போது எனக்கு ஒன்பது வயது. தொலைவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் ஏதோ ஊரிலிருந்து எங்களூருக்குவந்து சிலகாலம் எங்களுக்குப் பாடம் நடத்தினார் பேரழகியான அந்த ஆசிரியை. அவரது பெயர் நினைவில்லை. ஆனால் பாக்கு மரத்தின் இளம்பாளை போன்ற அவரது தோல் வண்ணமும் வகுப்பறைக்குள்ளே அவர் நுழையும்போது பரவும் மனோரஞ்சிதப் பூவாசமும், ஏதோ குறும்புத்தனத்தை உள்ளடக்கி ஒளிரும் அவரது பளீர் புன்னகையும், அந்த வடிவான மூக்கின் கீழேலேசாக அரும்பியதங்கவண்ண முடியிழைகளும் ஒருபோதும் என்னால் மறக்க முடியாதவை.

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

ஆக்டோபஸ் ஆசிரியை!

நாய், பூனை, குதிரை, யானை, டால்பின் மனிதர்களுக்கும் இடையேயான என்று எண்ணற்ற உயிரினங்களுக்கும் பிணைப்பை கேள்விப்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் சிங்கம், புலிகள் கூட அரிதாக மனிதர்களுடன் பழகும் காட்சிகள் உண்டு. ஆனால் கடலில் வாழும் ஆக்டோபஸ், அதனுடைய உலகத்திற்குள் மனிதன் ஒருவனை அனுமதித்து அவனுடன் தொட்டு விளையாடும் நிகழ்வுகள், இதுவரை கேள்விப்படாதவை.

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

மென்பொருள் அதிபரின் கதி!

கணினியில் புழங்கும் எல்லோருமே கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருளான Mcafee பற்றிக்கேள்விப்பட்டிருப்போம். பயன்படுத்தி இருப்போம். இதை உருவாக்கியவர் பெயர் ஜான் மெக்காபி. அவர் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. இவர் சமீபத்தில் ஸ்பெயினிலுள்ள பார்சிலோனா நகர சிறையில் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இங்கிலாந்தில் பிறந்தவரான மெக்காபி, நாசா, ஜெராக்ஸ், போன்ற நிறுவனங்களில் வேலைபார்த்தவர்.

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

“கவனித்துத்தான் கற்றுக்கொண்டேன்!

"சினிமாவை நேசித்து, ரசித்துத்தான் இதற்குள் வந்திருக்கின்றேன். சினிமாவிற்குள் வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதம். அதனால், இதை ஒரு கடமையாகவோ, வேலையாகவோ பார்ப்பதில்லை. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துத்தான் எடுப்பேன்!'' என்கிற தேனி ஈஸ்வர், அவதானிப்புமனிதனை எந்தளவிற்கு உயர்த்தும் என்பதற்கு ஓர் அடையாளம். தேடலாலும், தீரா வாசிப்பாலும் எதையும் சாத்தியப்படுத்தலாம் என்பதற்கு ஒரு நிகழ்கால நம்பிக்கை.

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

வாய்ப் புண்ணுடன் வரவேற்ற நல்லபாம்பு!

பணிக்கு சேர்ந்த முதல்நாள் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரு சக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு உள்ளே சுற்றி வந்தேன். ஊர்வன வகை விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தைத் தாண்டுகையில், 'சார்,' என்று அழைத்தவாறு அங்கிருக்கும் பாம்புகளைப் பராமரிக்கும் பெண் உதவியாளர் வந்தார். அருகில் வந்த பிறகுதான் அவர் கையைப் பார்த்தேன் . நீளமான நாகப்பாம்பு . பார்த்த உடன் பகீர் என்றது

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

ரவநேரம்

அழைப்பு மணி அடிக்கிற சத்தம் ழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. படுத்துக்கொண்டிருந்த காமாட்சி எழுந்து வந்து கதவைத் திறந்தாள். வாசலில் செல்லமுத்து நின்றுகொண்டிருந்தார். ஏன் இவ்வளவு லேட்டு? என்று கேட்டாள்.

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

எப்படிச் சம்பாதிக்கலாம் பணத்தை?

படித்து, வேலைக்குப் போய்க் கூட மிகப் என்று செய்து காட்டிக்கொண்டிருப்பவர், 49 வயதாகும் நம் தமிழர், சுந்தர் பிச்சை.

1 min  |

July 2021
Andhimazhai

Andhimazhai

புன்னகைக்கும் பணம்!

புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில் தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்? காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே. இந்த வரிகள், செல்வந்தர் பட்டினத்தாரை துறவியாக்கின.

1 min  |

July 2021