Culture
Balajothidam
திருமணத்தால் யோகம் பெறுபவர் யார்?
திருமணம் என்பது மனித வாழ்வின் சுபநிகழ்வுகளுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆண்பெண் உறவு முறையை கணவன்மனைவி என்னும் பந்தபாசப் பிணைப்புமூலம் உறுதிப்படுத்தும் புனிதச் சடங்கு எனலாம். இந்தத் திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடித்து நிலைத்து நிற்க, பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். இதில் முக்கிய பங்கு வகிக்கும் தசவிதப் பொருத்தங்களின் சிறப்பம்சங்களை இங்கு கவனிப்போம்.
1 min |
Oct 30, 2020
Balajothidam
சுய முயற்சியால் வெற்றிக்கொடி நாட்டுபவர்!
ஒருவர் சொந்த முயற்சியால் பெரிய மனிதராக வர வேண்டுமெனில், அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால், அவர் ஆழமாக சிந்திப்பார். இனிமேல் அடிமையாக வேலை செய்யக்கூடாது; சொந்தத் தொழிலின் மூலம் வளரவேண்டுமென உறுதி கொள்வார்.
1 min |
Oct 30, 2020
Balajothidam
குற்றப் புலனாய்வு!
ஆரூடத் தொடர்!
1 min |
Oct 30, 2020
Balajothidam
பிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம்!
இந்தியர்களின் சமுதாயக் கட்டமைப்பே கூட்டுக்குடும்பமாக வாழ்வதுதான். சமீபகாலத்தில் கூட்டுக்குடும்பத்தைப் பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. தாய், தந்தை மற்றும் முதியோர்கள் பராமரிப்பென்றால் என்னவெனத் தெரியாத வகையில் காலம் மாறிவருகிறது.
1 min |
Oct 23, 2020
Balajothidam
பதவி பறிபோகும் காலம்!
அரசியல்வாதிகளும், அரசுப் பதவிகளில் இருப்பவர்களும், தனியார் துறையில் உயர்பதவிகளில் இருப்பவர்களும் திடீரென தாங்கள் வகிக்கும் பதவிகளை இழக்கவேண்டிய நிலை உண்டாகிறது. இதற்கு ஜோதிட ரீதியான காரணமென்ன?
1 min |
Oct 23, 2020
Balajothidam
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
1 min |
Oct 23, 2020
Balajothidam
குற்றப் புலனாய்வு!
கொடிது கொடிது தீராக் கொடுநோய்
1 min |
Oct 23, 2020
Balajothidam
ஐப்பசி மாத அரசியல் நிலவரம்!
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும், சூரியன் ஒவ்வொரு ராசியாக நகர்வார். மேஷ ராசியில் சூரியன் இருந்தால், அதனை சித்திரை என தெளிவாகக் கூறிவிடலாம். இவ்வாறே சூரிய பகவான் நகர்ந்து செல்லும் ராசியின்படி, அந்தந்த மாதத்தை நாம் தெரிந்துகொள்ள இயலும்.
1 min |
Oct 23, 2020
Balajothidam
ஆத்ம சாந்தி தரும் தனிஷ்டா பஞ்சமி வழிபாடு!
தினம் தினம் பூமியில் நடக்கும் மனிதர்களின் இறப்பைப் பற்றிக் கேட்டாலும் பார்த்தாலும் நமக்குள் எவ்விதப் பாதிப்பும், சலனமும் வராது. ஆனால், நமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மட்டுமே நம்மை அதிகமாக பாதிக்கும். நேற்றுவரை நன்றாக நம்மோடு இருந்தவர் இன்று இல்லை என்கிற நிஜத்தை மனம் எளிதாக ஏற்றுக்கொள்ளாது.
1 min |
Oct 23, 2020
Balajothidam
எப்போதும் செல்வம் பெருக 26 எளிய பரிகாரங்கள்!
செல்வமே வாழ்க்கையின் ஆதாரம். அது இல்லாத வாழ்க்கை சேதாரம். சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், செல்வம் இல்லாது போகும். வந்தாலும் அது நிலைத்து நில்லாமல் போகும். நாளைக்கு வரப்போகும் வருமானத்தைக் கணக்கிட்டு, இன்றேசெலவு செய்து, கடனில் சிக்கிக்கொள்ளும் நிலையும் சிலருக்கு உருவாகிறது.
1 min |
Oct 23, 2020
Balajothidam
இந்த வார ராசிபலன்
18-10-2020 முதல் 24-10-2020 வரை
1 min |
Oct 23, 2020
Balajothidam
மரண பயம் போக்கும் மகா மிருத்யுஞ்ஜயம்!
ஒரு மனிதர் அகால மரணத்தைத் தழுவும்போது, அவருடைய ஜாதகத்திலிருக்கும் சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். முக்கியமாக, லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, 12-க்கு அதிபதியின் நிலையைக் காண்பது அவசியம்.
1 min |
Oct 16, 2020
Balajothidam
மனிதர்களில் இத்தனை நிறங்களா?
லக்னத்தில் குரு இருப்பவர்கள் உபதேசம் செய்யக்கூடியவர்களாக இருப்பர்.
1 min |
Oct 16, 2020
Balajothidam
தடம் புரளும் உறவுகள்!
உறவுகள் சிலருக்கு உறுதுணையாகவும், பலருக்கு உறுத்தும் துணையாகவும், பெரும்பாலானவர்களுக்கு தொல்லையாகவுமே அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம்.
1 min |
Oct 16, 2020
Balajothidam
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
1 min |
Oct 16, 2020
Balajothidam
Investigative Astrology - குற்றப் புலனாய்வு!
(பிரசன்ன ஜோதிடம்)
1 min |
Oct 16, 2020
Balajothidam
ஜோதிடமும் ஜோதிடரும்!
முற்காலத்தில் ஜோதிடத்தைக் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கற்றுக் கொண்டு, குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத் தினருக்கு மட்டும் அதாவது மன்னர், மன்ன ருக்கு ஒப்பானவர்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. ஜாதகம் ஒரு நபரால் கணிக்கப்பட்டு ஒருவரால் மட்டுமே பலன் சொல்லி அதனைப் பின்பற்றா மல், ஒரு குழுவால் ஆராய்ந்து விவாதித்துக் கணிக்கப்பட்டு, அதன்பின்னர் அவர்கள் சொல்லும் முடிவையே மன்னர்கள் பின்பற்றி வெற்றியடைந்து வந்தனர்.
1 min |
Oct 09, 2020
Balajothidam
வர்த்தகத்தில் நஷ்டம் நீங்கி, தொடர்ந்து லாபம் கிடைக்க என்ன பரிகாரம்?
வியாபாரத்தைத் தொடங்கும் பலர் அதைச் செய்யலாமா, வேண்டாமா என்பதைப் பற்றி சரியாக சிந்திக்காமல், அதில் ஆழமாக ஈடுபட்டுவிடுவார்கள். பிறகு 'எனக்கு வியாபாரத்தில் தாங்கமுடியா அளவுக்கு நஷ்டம். லாபத்தையே பார்க்கமுடியவில்லை' என்று புலம்புகிறார் கள்.
1 min |
Oct 09, 2020
Balajothidam
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
1 min |
Oct 09, 2020
Balajothidam
இந்த வார ராசிபலன்
4-10-2020 முதல் 10-10-2020 வரை
1 min |
Oct 09, 2020
Balajothidam
குற்றப் புலனாய்வு!
(பிரசன்ன ஜோதிடம்) ஆரூடத் தொடர்!
1 min |
Oct 09, 2020
Balajothidam
காதல் துயர் தீர்க்கும் பரிகாரம்!
'காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்.!
1 min |
October 02, 2020
Balajothidam
கந்தர்வ நாடி!
ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கவேண்டு மானால், அவருடைய ஜாதகத்தில் புதன் வலுத் திருக்கவேண்டும்.
1 min |
October 02, 2020
Balajothidam
ராகு-கேது பெயர்ச்சி! 27 நட்சத்திரப் பலன்கள்!
18-9-2020 இதழ் தொடர்ச்சி.....
1 min |
October 02, 2020
Balajothidam
துருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
1 min |
September 25, 2020
Balajothidam
பணக்கார யோகம்!
இப்புவியில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் செல்வநிலையை அடைவதையே பெரிதும் விரும்பு கின்றனர். பாடுபடவும் செய்கின்றனர். இத்தகைய செல்வநிலையை அடைபவர்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பிரிவான ஆரூட, பிரசன்னம் தக்க பதிலைத் தருகிறது. இந்த பிரசன்ன ஜோதிடத்தில், ஒருவரது பிறந்தநாள், நேரம், ஜாதகம் தேவைப்படுவதில்லை என்பதும் விசேஷம்.
1 min |
September 25, 2020
Balajothidam
நந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை!
ஜாதகத்தில் நந்தி தோஷம் என ஒன்றுள்ளது. அதாவது, இரண்டு நட்பு, பகை கிரகங்களுக்கிடையே எதிரி கிரகங்கள் இருந்தால், அந்த கிரகத்துக்குரிய உறவு களால் திருமணத்தடை ஏற்படும். இந்த உறவுகளை ஒதுக்கிவைத்தால்தான் ஜாத கருக்குத் திருமணம் நடைபெறும். இல்லையெனில், இந்தப் பிறவி முழுவதும் திருமணம் நடைபெறாமல் போகும் சூழ்நிலை உருவாகும்.
1 min |
September 25, 2020
Balajothidam
கர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள்!
பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும்போது கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துவருகின்றன. அதேபோல், பூமியைவிட்டுச் செல்லும்போதும் கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச்செல்ல முடியும். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவிலுள்ள இடைப்பட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையைக் களைந்து கர்மபந்தத்தை அதிகரிக்கச்செய்ய முடியும்.
1 min |
September 25, 2020
Balajothidam
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
நாங்கள் வசிக்கும் பழைய வீட்டை இடித்து விட்டு புதுப்பித்துக்கட்ட முடியுமா? மகன் சுந்தரத்துக்கு 27வயதில் திருமணம் செய்ய விரும்புகிறேன். நடக்குமா?
1 min |
September 25, 2020
Balajothidam
அமைதியற்ற வீடு அமைவது எதனால்?
ஒருவர், தான் வாழும் வீட்டில் சந்தோஷமான மன நிலையுடன் இருப்பதற்கு, அவரின் ஜாதகத்திலிருக்கும் கிரகங்கள் உதவவேண்டும். ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லாமலிருந்தால், அவர் எப்படிப்பட்ட வீட்டில் வசித்தாலும் அமைதி கிடைக்காது.
1 min |
