Children

Periyar Pinju
திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல!
பிஞ்சுகளே...பிஞ்சுகளே...
1 min |
October 2020

Periyar Pinju
ஊ.ஊ..விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா?
இரவு உறக்கத்திற்குப் பின் விடிந்து விழிக்கும் போது யார் முகத்தில் முதலில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அன்றைக்கு நல்லதும் கெட்டதும் நடக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது.
1 min |
October 2020

Periyar Pinju
Why I like PERIYAR THATHA?
Hello friends!! My name is Iniya and I like superheroes a lot. They save the world from bad people doing wrong things; establish justice and order; and help poor people.
2 min |
October 2020

Periyar Pinju
லண்டன் போலாமா பேருந்தில்?
அன்புப் பிஞ்சுகளே.... சாலை வழியாக சாகசப் பயணம் போலாமா? மலையேறுதல், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் என்று நிறைய சாகசச் செயல்கள் (Adventures) கேள்விப்பட்டு இருப்பீங்க. சாலைவழிப் பேருந்து பயணத்தில் சாகசம் இருக்க முடியுமா?
1 min |
September 2020

Periyar Pinju
விமானத்தில் ஒரு வீராங்கனை
இந்தியாவில் ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படும் நாள் செப்டம்பர் 5 என்பது நமக்குத் தெரியும். அதே நாளில் ஓர் இளம் வீரப் பெண்மணியின் நினைவுகளும் வருகிறது.
1 min |
September 2020

Periyar Pinju
யானைக்கு விருந்து
கதை கேளு... கதை கேளு...
1 min |
September 2020

Periyar Pinju
பறவைகள் செய்த இயற்கை விவசாயம்
எப்பவுமே சந்தோச ஒலி நிறைந்திருக்கும் மகிழவனம் அன்றைய தினம் ரொம்ப அமைதியாக, வெறிச்சோடிக் காணப்பட்டது. அங்கு வாழும் பறவைகளும், விலங்குகளும் எப்பவுமே ஒற்றுமையா, மகிழ்ச்சியா வாழ்வதால் அந்த வனத்திற்கு மகிழவனம் என்று பெயர் வந்தது. ஆனா இன்னைக்கு எல்லா விலங்குகளும், பறவைகளும் ரொம்பவும் சோகமாக இருந்தன, இதனால் அங்கிருந்த மரங்களும், செடிகளும் சோகமாகிவிட்டன.
1 min |
September 2020

Periyar Pinju
மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் சளி, காய்ச்சல் வருமா?
வைரஸ் கிருமியால் பாலூட்டிகளுக்கு சளியும் காய்ச்சலும் ஏற்படுகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய், பூனையிலிருந்து அனைத்துப் பாலூட்டிகளும் காய்ச்சலுக்கு உள்ளாகின்றன.
1 min |
September 2020

Periyar Pinju
கூகுளின் அக்காவும் குறளமுதனும்
குறளமுதா, கழுத்து வலிக்கவில்லையா?'...
1 min |
September 2020

Periyar Pinju
குழந்தைகளைக் கொண்டாடிய தாத்தா வாழ்க!
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...
1 min |
September 2020

Periyar Pinju
கனவுகள் பலிக்குமா?
உறங்கும் போது கனவுகள் வருவது இயற்கை. கனவுகள் பலவிதங்களில் வரும் வயதுக்கு, ஏற்ப கனவுகள் மாறுபடும்.
1 min |
September 2020

Periyar Pinju
கனவு
தோட்டத்தில் கதை சொல்ல கோமாளி மாமா வரும் விடுமுறை நாள். முதல் ஆளாக வந்திருந்தாள் மல்லிகா. மாணிக்கமும், செல்வமும் சற்றுநேரத்தில் அங்கு வந்தனர்.
1 min |
September 2020

Periyar Pinju
"இரண்டாம் உலகப் போரின் உளவாளி"...இந்திய வம்சாவளி பெண்ணுக்கு லண்டனில் நினைவுத்தகடு!
லண்டனின் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று புளூ பிளேக் எனப்படும் நீலத்தகடுகள் திட்டம் மூலமாக முக்கியமான கட்டடங்களை சிறப்பு செய்துவருகிறது. இப்போது முதல் முறையாக இரண்டாம் உலப்போரில் உளவாளியாக இருந்த இந்திய வம்சாவளிப்பெண் நூர் இனாயத் கான் இந்த நினைவுத்தகடுகளைப் பெறுகிறார்.
1 min |
September 2020

Periyar Pinju
மாற்றம் வருமா?
விடுமுறை நாள் மாலை நேரம் பூங்காவில் கதை சொல்ல கோமாளி மாமா வந்தார். வழக்கமாகக் குழந்தைகள் வரும் மரத்தடியில் ஒரு வரையும் காணோம் சரி குழந்தைகள் எப்படியும் வந்துவிடுவார்கள் என காத்திருந்தார் கோமாளி.
1 min |
August 2020

Periyar Pinju
பன் விருந்து
இன்று மதியம் ஒரு மணிக்கு பன் விருந்து. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த பன் விருந்து நடைபெறும்.
1 min |
August 2020

Periyar Pinju
பிஞ்சுகளே...பிஞ்சுகளே...தாத்தாவின் சீட்டா!
எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? கொரோனா என்னும் கோவிட் 19 ஒரு பொல்லாத் தொற்று நோய் அல்லவா? மிகுந்த விழிப்புடனும் முன்னெச்சரிக் கையுடனும் இருக்க வேண்டும்.
1 min |
August 2020

Periyar Pinju
பலிகொடுத்தால் புதையல் கிடைக்குமா?
மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மடமைகளில் பலி கொடுத்தல் என்பது முதன்மையானது. ஆடு, மாடு, கோழிகளைப் பலிகொடுப்பதோடு நில்லாமல் மனிதர்களையே பலிகொடுக்கும் கொடூரம் அவ்வப்போது நிகழ்கிறது.
1 min |
August 2020

Periyar Pinju
செயற்கைக் கோளின் வெளிப்புறத்தில் தங்கமா? நமது குரலைக் கேட்கும் வேற்றுலக உயிரினங்கள்
தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு முறையும் செயற்கைக் கோள் ஏவப்படும் என்ற செய்தியை வாசித்து, ஏவப்படும் செயற்கைக்கோளை நமக்கு காண்பிப்பார்கள்.
1 min |
August 2020

Periyar Pinju
தடுப்பூசி-360
ஹய்யா லீவ் என்பது போய் அய்யய்யோ லீவ் என்ற நிலைக்கு வந்துட்டோம். எல்லாத்துக்கும் காரணம் கொரோனா. ஒவ்வொரு கொள்ளை நோய்க்கும் தடுப்பூசி இருக்கு. அப்போ, கொரோனாவுக்கு??? அதனால்தான் இந்த கோவிட்-19 எனப்படும் கொரோனா நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பந்தயத்தில் உலக நாடுகள் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வாங்க கொஞ்சம் தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்வோம்.
1 min |
August 2020

Periyar Pinju
சராசரி நுண்ணறிவு விகிதம் (மினி) எவ்வளவு? அதை அதிகரிப்பது எப்படி? கணக்கிடுவது எப்படி?
What is the average level of IQ? How to improve it? How to calculate it?
1 min |
August 2020

Periyar Pinju
உண்மையே மேன்மை!
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...
1 min |
July 2020

Periyar Pinju
கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா?
கடவுள் நம்பிக்கை என்பது பகுத்தறிந்து பார் க்காமல் ஏன்? எப்படி? என்று வினா எழுப்பி விடை காணாமல், அப்படியே ஏற்றுக் கொள்வதால் வருவதாகும்.
1 min |
July 2020

Periyar Pinju
ஜோ ஜோ ரேபிட்
இரண்டாம் உலகப் போருக்கு முக்கியக் காரணமாக இருந்த ஜெர்மனியில் நடைபெற்ற கொடுமையான நிகழ்வுகளை, கொஞ்சம் கிண்டலான நாடகம் போல, நகைச்சுவையாகப் புரிய வைத்திருக்கிறது இந்தத் திரைப்படம்.
1 min |
July 2020

Periyar Pinju
தீப்பெட்டி தந்திரம்
பக்கம்: 1
1 min |
July 2020

Periyar Pinju
பூக்கோ
கதை கேளு... கதை கேளு...
1 min |
July 2020

Periyar Pinju
நீர் எப்படி உருவாகின்றது?
நர் எப்படி உருவாகின்றது என்ற கேள்வியை நாம் மக்களிடம் கேட்டால் 99 சதவீத மக்கள் தவறான பதிலைத்தான் கூறுவர். நீர், பனிப்பாறை உருகி மலையிலிருந்து ஆறாகவும், கடலாகவும் உருவாகின்றது என்று சிலரும், ஆறும், கடலும் ஆவியாகி, மேகமாகி மழை பெய்கிறது என்று சிலரும் சொல்லலாம். ஆனால், இது 'நீர் எப்படி உருவாகிறது' என்கின்ற கேள்விக்கு உரிய பதில் கிடையாது. 'அது எங்கிருந்து உருவாகிறது' என்ற கேள்விக்கான பதில்தான்.
1 min |
June 2020

Periyar Pinju
நல்லதம்பி
விடுமுறை நாளான அன்று, எப்போதும் போல் கதை சொல்ல பூங்காவிற்கு வந்துவிட்டார்! கோமாளி மாமா. ஆனால் குழந்தைகள் மூவரையும் காணவில்லை. சரியான நேரத்திற்கு வந்துவிடும் குழந்தைகள் இதுவரை ஏன் வரவில்லை என பூங்கா வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
1 min |
June 2020

Periyar Pinju
கிளி காய்க்கும் தென்னை மரம்
குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வளவு அழகா கேட்கும். இன்னும் சில சமயங்களில் காற்று மரத்தின் மீது மோதும் போது ஏற்படும் சப்தம் கூட இசையாக நம் செவிகளில் பாயும்.
1 min |
June 2020

Periyar Pinju
அய்ஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?
குழந்தைகளே , கோடை என்பது நிலநடுக்கோட்டுக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளுக்குமே மிதமானது முதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான், இன்றல்ல, நேற்றல்ல, உயிரினம் தோன்றிய காலத்தில் இருந்தே கோடைகாலம் தொடர்ந்து வருகிறது,
1 min |
June 2020

Periyar Pinju
கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா?
பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்று கூறி அவ்வாறே மாணவர்களைச் செய்யவும் சொல்கின்றனர்.
1 min |