Prøve GULL - Gratis

Dinakaran Nagercoil - June 16, 2025

filled-star
Dinakaran Nagercoil

Gå ubegrenset med Magzter GOLD

Lese Dinakaran Nagercoil sammen med 9000+ andre magasiner og aviser med bare ett abonnement  

Se katalog

1 måned

$14.99

1 år

$149.99

$12/month

(OR)

Abonner kun på Dinakaran Nagercoil

Kjøp denne utgaven: June 16, 2025

undefined problemer som starter fra June 16, 2025

360 problemer som starter fra June 16, 2025

Kjøp denne utgaven

$0.99

1 år

$20.99

Please choose your subscription plan

Avbryt når som helst.

(Ingen forpliktelser) ⓘ

Hvis du ikke er fornøyd med abonnementet, kan du sende oss en e-post på help@magzter.com innen 7 dager etter abonnementets startdato for full refusjon. Ingen spørsmål - lover! (Merk: Gjelder ikke for enkeltutgavekjøp)

Digitalt abonnement

Øyeblikkelig tilgang ⓘ

Abonner nå for å begynne å lese umiddelbart på Magzter-nettstedet, iOS, Android og Amazon-appene.

Verifisert sikker

betaling ⓘ

Magzter er en verifisert Authorize.Net-forhandler. Les mer

I dette nummeret

June 16, 2025

10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று கூடுதலாக இருந்தது. தஞ்சாவூர், தொண்டி, கடலூர், மதுரை பகுதிகளில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், பரங்கிப்பேட்டை, சென்னை, திருச்சி, திருத்தணி பகுதிகளில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். மேலும், திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

1 mins

ஹீரோயினாக அறிமுகமாகும் தேஜலட்சுமி

தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஊர்வசி, தற்போது குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அவரும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனும் கடந்த 2000ல் காதல் திருமணம் செய்தனர். அவர்களுக்கு தேஜ லட்சுமி என்ற மகள் இருக்கிறார். பிறகு ஊர்வசிக்கும், மனோஜ் கே.ஜெயனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2008ல் விவாகரத்து மூலம் அவர்கள் பிரிந்து விட்டனர். 2013ல் சிவபிரசாத் என்ற தொழிலதிபரை ஊர்வசி காதல் திரு மணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். 2011ல் ஆஷா என்பவரை மனோஜ் கே.ஜெயன் காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

1 mins

தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதி திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவி டர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளை ஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகி றது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென் னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி தொழில் நுட்ப பயிற்சி தொழில் உற் பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ஐடிஇஎஸ் மற் றும் பிபிஓ பயிற்சி, இணைய தொழில் நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப் படவுள்ளது.

1 mins

Dinakaran Nagercoil Description:

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier