Prøve GULL - Gratis

DINACHEITHI - MADURAI - August 06, 2025

filled-star
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

I dette nummeret

August 06, 2025

கலைஞர் பல்கலை.மசோதா: ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

கலைஞர் பல்கலைக்கழகமசோதா சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.

1 mins

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier