Facebook Pixel Få digital tilgang til problemet med DINACHEITHI - MADURAI - December 05, 2025 | Magzter.com

Prøve GULL - Gratis

DINACHEITHI - MADURAI - December 05, 2025

filled-star

Click here to filter issues by date range


DINACHEITHI - MADURAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - MADURAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

I dette nummeret

December 05, 2025

பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது” என குறிப்பிட்டுள்ளது. மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு0

1 mins

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier