Prøve GULL - Gratis

DINACHEITHI - DHARMAPURI - May 29, 2025

filled-star
DINACHEITHI - DHARMAPURI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - DHARMAPURI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

I dette nummeret

May 29, 2025

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை மே 29மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் \"அலைகள்\" திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

4 mins

ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது இந்த ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகவே மிதமான சாரல் மழை, பலத்த மழை என மாறி மாறி மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது இதன் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது. குறிப்பாக காலை மாலை என இரு நேரங்களிலும் பனிப்பொழிவானது மேகக் கூட்டங்களை கடந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது பனி கூட்டம் கண்களுக்கு விருந்தாகவும் சுற்றுலா பயணிகளுக்கு மெய்சிலிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது இந்த பனிப்பொழிவு. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

1 mins

கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்

பெங்களூரு,மே.29மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, \"ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்\" என்று கூறியிருந்தார்.

கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்48

1 mins

டிரைவரை தாக்கிய மூவர் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி., நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 30). லாரி டிரைவர். இவர், போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி. ஹள்ளியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் வேலை பார்த்துள்ளார். கடந்தாண்டு, லாரியில் லோடு ஏற்றி வருவதற்கு போக்குவரத்து கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாயை மஞ்சுநாதனுக்கு, ஜெகதீசன் அனுப்பினார். ஆனால், கூறிய இடத்திற்கு மஞ்சுநாதன் செல்லவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த ஓராண்டாக, பணத்தை கேட்டு வந்த நிலையில் கடந்த, 24ல், 76,000 ரூபாய் மட்டும் கொடுத்த மஞ்சுநாதன், மீதிப்பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே, மஞ்சுநாதன் லாரியில் லோடு ஏற்றி செல்வதை அறிந்த ஜெகதீசன் தரப்பினர், ஓரப்பம் அருகே கிருஷ்ணகிரி சென்னை சாலையில் விரட்டி சென்று லாரியை மடக்கினர்.

1 mins

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier