Try GOLD - Free

Business corner - All Issues

நாங்கள் நிபுணர்கள் இல்லை ஆனால் எங்களிடம் அனுபவம் இருக்கிறது உங்களிடம் பகிர்ந்து கொள்ள…. இந்த பதிகின்ற அனைத்து தகவல்களும் நாங்கள் திரட்டிய தகவல்களும், எங்களுடைய சிறிய சிறிய அனுபவங்களுமே…இன்றைய இளைஞர்களுக்கு தேவை பாடம் அல்ல… பயிற்சியும், முயற்சியும் தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் தொழில் ஆரம்பிக்க முயற்சி போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள், திரட்டிய தகவல்கள் இனி உங்கள் பார்வையில் மின்னிதழாக (E-Magazine)..