試す - 無料

விர்ச்சுவல் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

Thozhi

|

1-15, August 2025

'ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்', நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. பெரும்பாலான பெற்றோர்களால் இக்குறைபாட்டின் அறிகுறிகளை கண்டறிய முடியாது.

- ரம்யா ரங்கநாதன்

விர்ச்சுவல் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

காரணம், அதற்கான விழிப்புணர்வும் பெற்றோர் மத்தியில் குறைவாக உள்ளது. இக்குறைபாட்டினை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை வழங்கினால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றங்களை காண முடியும். பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடத்தை சிகிச்சையாளர் மற்றும் மருத்துவ உளவியலாளர் ஷரண்யா ரவிச்சந்திரன் இதுகுறித்து மேலும் விளக்குகிறார்.

"ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தை களுக்கு நடத்தை சார்ந்த பிரச்னைகளும் இருக்கும். அந்த அறிகுறிகளை ஆரம்ப காலத்திலேயே கவனித்து, நிபுணர்களை அணுகி சிகிச்சைகளை தொடங்கினால் அவர்களின் வளர்ச்சியில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி, நடத்தைகளை சமன் செய்யலாம். ஆனால், குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறிகளை பெற்றோர் கவனிக்க தவறுகிறார்கள்.

imageஇதனால் குழந்தைகள் வளர்ந்த பின் பிரச்னைகள் தீவிரமான பிறகுதான் அதற்கான சிகிச்சையினை நாடுகிறார்கள். ஆட்டிசம், ஹைப்பராக்டிவ் போன்ற குறைபாடுகள் குறித்து பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த நினைத்தேன்.

ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் இப்போது வரையிலும் கண்டறியப்படவில்லை. மூளை வளர்ச்சி மேம்பாடு தடைபடுகின்ற இக்குறைபாட்டினால் குழந்தைகள் பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர்.

imageசில குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாட்டு டன் ஹைப்பராக்டிவ் பிரச்னையும் இருக்கும். பொதுவாக குழந்தை பிறந்த 18 மாதங்களுக்குப் பிறகு தான் அவர்களிடம் அறிகுறிகள் வெளிப்படும். குறிப்பிட்ட வயதில் குழந்தைக்கு பேச்சு வராமல் சிறிது காலதாமதம் என்றால் பரவாயில்லை. ஆனால், பல வருடங்களாக பேச்சு வரவில்லையென்றால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். அதே போல் நாம் குழந்தையை கொஞ்சும் போதும் பேசும் போதும் அவர்களுக்கு நம்முடன் கண் தொடர்பு இருக்காது. பெயரைச் சொல்லி அழைத்தாலும் திரும்பி பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கான தனி உலகில் இருப்பார்கள். இவையெல்லாம் ஆரம்ப கால அறிகுறிகள்.

Thozhi からのその他のストーリー

Thozhi

Thozhi

The Biology of Belief

Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது.

time to read

3 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்ஸ்!

கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். அன்றைய தினம் அனைவரும் கடைகளில் கேக்குகளை வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

time to read

3 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

பசி!

வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது.word

time to read

4 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!

உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

சுக்ரீஸ்வரர் கோயில்

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரிய பாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது.

time to read

1 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

அட்வகேட் TO ஃபேஷன் டிசைனர்!

ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

மழைக்காலம் +குளிர்காலம் = உஷார்!

மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம்.

time to read

1 min

December 15-31 2025

Thozhi

Thozhi

முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!

பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

பண்டிகைக் கால் இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!

தீ பாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகை களுக்கு பஞ்சமே இல்லை.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

களைவு

“களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டு மில்லை... அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்” என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.

time to read

2 mins

December 15-31 2025

Translate

Share

-
+

Change font size