試す 金 - 無料
உங்கள் காலை உணவில் புரதச்சத்து இருக்கிறதா?
Thozhi
|1-15, August 2025
'உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு "இருக்கிறதா?' என்பது போல... உங்கள் காலை உணவில் புரதச்சத்து இருக்கிறதா?' என்பதை அறிவியலா ளர்கள் கேட்கிறார்கள்.
அது ஏன் என்ப தோடு... புரதச்சத்து என்றால் என்ன? ஏன் அவை அத்தனை அவசியமாக இருக்கிறது? எந்தெந்த உணவுகளில் புரதச்சத்து உள்ளது? முதலானவற்றை தெரிந்துகொள்வோம்.
புரதச்சத்து...
மாவுச்சத்தினை போல புரதச்சத்தும் (Protein) மிக முக்கியமான ஓர் ஊட்டச் சத்து. தினசரி கட்டாயம் மூன்று வேலை உணவிலும் இருப்பது அவசி யம். ஏனெனில், இது உடலில் செல்களை உருவாக்கவும், பழுது பார்க்கவும் உதவியாய் இருக்கும். அதோடு, சில வகை ஹார்மோன்களின் உற்பத்தியில் பங்கு கொள்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
புரதம் ஆற்றலை வழங்குகிறது என்பதால், நாம் நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் உற்சாகமாக வேலை செய்ய முடியும். கூடவே, நம் தசைகளுக்கு போதுமான ஆற்றலை வழங்குவதால், தசைகளின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது.
என்னென்ன உணவுகள்..?
அசைவ உணவுகளில் முட்டை, கோழிக்கறி இதில்தான் முதன்மையாக புரதம் அதிகம் இருக்கிறது. இதைத் தவிர மீன், ஆட்டுக்கறி மற்றும் பிறகறிகளிலும் இருக்கிறது.
சைவத்தில் பருப்பு வகைகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், பனீர், சீஸ். மேலும், சோயா, சோயாவின் வேறு வடிவமான டோஃபூ (Tofu), கடலை வகைகளிலும் உள்ளது.
அசைவத்தைக் காட்டிலும் சைவத்திற்கு குறைவான மதிப்பெண்கள்தான். ஏனெனில், அசைவத்தில் கொஞ்சம் சாப் பிட்டாலே எளிதில் அன்றைய நாளுக்கான புரதம் கிடைத்துவிடும்.
காலை உணவு...
このストーリーは、Thozhi の 1-15, August 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Thozhi からのその他のストーリー
Thozhi
The Biology of Belief
Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது.
3 mins
December 15-31 2025
Thozhi
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்ஸ்!
கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். அன்றைய தினம் அனைவரும் கடைகளில் கேக்குகளை வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
3 mins
December 15-31 2025
Thozhi
பசி!
வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது.word
4 mins
December 15-31 2025
Thozhi
வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!
உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு.
2 mins
December 15-31 2025
Thozhi
சுக்ரீஸ்வரர் கோயில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரிய பாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது.
1 mins
December 15-31 2025
Thozhi
அட்வகேட் TO ஃபேஷன் டிசைனர்!
ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
2 mins
December 15-31 2025
Thozhi
மழைக்காலம் +குளிர்காலம் = உஷார்!
மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம்.
1 min
December 15-31 2025
Thozhi
முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!
பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை.
2 mins
December 15-31 2025
Thozhi
பண்டிகைக் கால் இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!
தீ பாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகை களுக்கு பஞ்சமே இல்லை.
2 mins
December 15-31 2025
Thozhi
களைவு
“களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டு மில்லை... அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்” என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.
2 mins
December 15-31 2025
Translate
Change font size
