Facebook Pixel ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு! | Kanmani - womens-interest - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!

Kanmani

|

May 27, 2026

தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.

ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!

சி.ஜோசப் விஜய் எனும் நான் என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறியிருக்கிறார் விஜய். ஆனால், தேர்தலுக்கு முன்பு முள்ளை முள்ளால் எடுப்பது போல விஜய் சினிமா மூலம் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை சினிமா பிரபலங்கள் மூலமே உடைக்கவும் முயற்சிகள் நடந்தன.

விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளுக்கு பிறகு விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

அதே நாளில், இசைஞானி இளையராஜாவின் திரையிசை பயணத்தை சிறப்பிக்கும் வகையில்... ஸ்டாலின் தலைமையில் ரஜினி, கமல் முன்னிலையில் அப்போதைய தமிழக அரசு திடீர் பாராட்டு விழா நடத்தியது.

கூட்டத்தின் மீதான ஊடக கவனத்தை திசை திருப்பவே அரசியல் நோக்கில் இளையராஜாவுக்கு விழா நடத்தப்பட்டதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தன.

ஆனாலும் விஜய்யின் பரப்புரையில் திரளாக திரண்ட மக்கள் கூட்டமும், ஆரவாரமும், ஒட்டுமொத்த ஊடக கவனத்தையும் ஈர்த்தது.

ரஜினி, கமல் என்ற திரை கவர்ச்சி அரசு பாராட்டு விழாவில் இருந்தும் பெரியளவில் மக்களிடம் சென்று சேரவில்லை.

அதன் பிறகு விஜய்யின் பரப்புரை பயணத்திற்கு அணை போடுவதென்பது அசாதாரணமான காரியமாக மாறிப் போனது.

இருந்தாலும் வேறு வேறு வகையில் விஜயின் பிரச்சார பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்ட செயல்கள் எல்லாம் மக்கள் அறிந்ததுதான்.

இப்போது இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தியதுபோல்... ஏ.ஆர்.ரகுமான் விசயத்தில் முன்பு தி.மு.க. அரசு அரசியல் செய்யப் பார்த்த நிகழ்வும் நடந்தது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ் மக்கள் மனங்களில் தீயாய் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சமயம்...

'ஸ்லம்டார்க் மில்லியனர்' படத்திற்காக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இரட்டை ஆஸ்கார் விருதுகளை வென்று தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.

அந்த சமயத்தில் தமிழக அரசு சார்பில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெரிய அளவில் விழா எடுக்க, தமிழ்நாடு அரசு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் தமிழக அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை, திசை திருப்பவே இந்த விழாவை நடத்த திட்டமிட்டதாக கூறப்பட்டது.

image

Kanmani からのその他のストーリー

Kanmani

Kanmani

புது விதமான அனுபவம் தேவை!

காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?

உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?

கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மழை தேடி நிற்பவள்!

கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.

time to read

1 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!

பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.

time to read

3 mins

May 27, 2026

Kanmani

Kanmani

கருப்பு

சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

time to read

1 mins

May 27, 2026

Kanmani

Kanmani

என்னோட முதல் சாய்ஸ்!

தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!

தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.

time to read

3 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மொபைல் அணு உலை!

அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.

time to read

1 min

May 27, 2026

Kanmani

Kanmani

கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்

இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.

time to read

3 mins

May 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size