試す 金 - 無料
என்னவாகும் தமிழ்நாடு?
Kanmani
|August 20, 2025
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.
தமிழர்கள், சீனர்கள், ஆரியர்கள், அரபியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள்.
கிரேக்கர்கள் மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.
ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத் தகுதி அற்றவர்கள் எனக் கருதினர். அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை ஊமையர்கள் எனவும் கூறினர்.
ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை கீழானவர்களாகவும் கருதினர்.
சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.
தமிழர்கள் மட்டும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றனர். ஏனென்றால், தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்- இது சமூக வலைத்தளங்களில் சுற்றும் பதிவு.
இதில் பெருமளவு உண்மை உண்டு. தமிழர்கள் தங்கள் தனித்த மொழி, வாழ்வியல், பண்பாடு மூலம் மாறுபட்ட மக்கள் கூட்டமாக வாழ்ந்தனர். எனவே, தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மோதி அழிக்க முடியாது என்பதற்காக மொழியை அழிக்க முயன்றனர். கலகம் விளைவித்து கவிழ்க்க முடியாததால் கலாச்சார குழப்பம் ஏற்படுத்தினர்.
அந்த முயற்சியின் தொடர்ச்சிதான் ஹிந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பு, இந்துத்துவ பண்பாட்டு இணைப்பு, வடவருக்கான தொழில்-வேலை வாய்ப்பு நுழைப்பு.
மூன்றாம் மொழி என்ற புதிய கல்விக்கொள்கை தமிழர்களை குறிவைத்து விடப்பட்ட அம்பு. சிந்து நதி முதல் கீழடி வரை இந்தியாவில் பரவிக்கிடந்தது தமிழர் நாகரீகம் என்பது அந்நியர்களும் ஒப்புக்கொள்ளும் ஆய்வு முடிவு.
ஆனாலும், இந்திய ஒன்றியத்தில் சமஸ்கிருதம் தான் பழமையான மொழி என்று புனைவு பரப்பப்படுகிறது. அண்மையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் “சமஸ்கிருதம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய். அது மேலும் வளர வேண்டும் என்றால், மக்களின் அன்றாட தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் மாற வேண்டும், அனைவரும் சமஸ்கிருத மொழியை பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.
このストーリーは、Kanmani の August 20, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Kanmani からのその他のストーリー
Kanmani
தூக்கி நிறுத்திய நம்பிக்கை!
தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
November 05, 2025
Kanmani
ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!
முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.
1 mins
November 05, 2025
Kanmani
கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!
பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.
2 mins
November 05, 2025
Kanmani
விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!
அது ஒரு அழகிய சிறிய கிராமம்.
2 mins
November 05, 2025
Kanmani
இன்னொருத்தி தேவை!
காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.
53 mins
November 05, 2025
Kanmani
மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!
நகரங்களில் பெருதி வரும் எலிகள்!
1 mins
November 05, 2025
Kanmani
எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!
குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.
2 mins
November 05, 2025
Kanmani
வைரம் - தங்கத் துகள் சோப்பூ
மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
1 min
November 05, 2025
Kanmani
குறட்டைக்கு நன்றி!
தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
3 mins
November 05, 2025
Kanmani
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.
இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.
3 mins
November 05, 2025
Translate
Change font size
