Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

அவளுக்கென்று ஓர் இடம்

Tamil Murasu

|

September 14, 2025

“என்னது, 25 வெள்ளியா?” ஆத்திரமும் அதிர்ச்சியும் கலந்த குரலில் கேட்டேன்.

- சித்ரா தணிகைவேல்

“வாரநாள் என்பதால்தான் இவ்வளவு குறைவு; இதுவே வார இறுதின்னா, ஒரு மணி நேரத்துக்கு 30-35 வெள்ளி. அதுவும் ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே பதிவு செய்து வைக்கணும்,” பதில் சொன்னாள் பகுதிநேரப் பணிப் பெண்களுக்கான முகவர்.

“எங்களுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு வந்து வேலை செய்து குடுத்தாப் போதும்!”

"குறைந்தது ஐந்து மணி நேரத்துக்குத்தான் அனுப்புவோம். அதுதான் எங்க நிறுவனத்தோட பணிப் பெண்களுக்கான அடிப்படை வேலை நேர அளவு," கூறி விட்டுத் தொடர்பைத் துண்டித்தாள் முகவர்.

எரிச்சலுடன் போனை டீபாயின் மேல் வீசிவிட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

ரொம்பப் பசித்தது. அடுக்களைக்குச் சென்று குளிர்பதனப் பெட்டியைத் திறந்தேன். காய்கறிகளையும் பழங்களையும், இன்னும், சின்னச்சின்னப் பொருள்களையும்கூட அழகாய்த் தனித்தனியாய், அதனதற்கான பெட்டிகளில் அடுக்கிவைத்திருந்த ராஜியின் நேர்த்தி கண்டு வியந்து நின்றேன்.

பிள்ளைகள் முதன்முதலாகத் தாமாகக் கலந்துகுடித்த இன்ஸ்டன்ட் காப்பியின் கவர்களும், காப்பிக் கோப்பைகளும் அடுப்பு மேசைமேல் இருந்தன; கடையிலிருந்து வாங்கிய உணவில் பாதிக்கும் மேல் உண்ணப்படாமல் மீந்துபோன உணவுப் பொருள்களுடன் தட்டுகளும் இருந்தன. அவளில்லாத அடுப்பங்கறையை ஏனோ பார்க்கப் பிடிக்கவில்லை.

காலை ஆறரை மணிக்குள்ளாகப் பம்பரமாய்ச் சுழன்று பகல் உணவைத் தயாரித்து, மேசையில் வைத்துவிடுவாள்!

எங்கள் மூன்று பேருக்கும் பிடித்ததுபோல் விதவிதமான மதிய உணவை டப்பாக்களில் கட்டி மறக்காமல் எடுத்துச் செல்கிறோமா என்று கவனித்துப் பார்ப்பாள்!

கட்டிலில் சுருண்டு படுத்திருக்கிறாள்.

இப்படியெல்லாம் படுப்பவளில்லை!

இருவாரங்களுக்குமுன் திடீரென்று அவளிடமிருந்து அழைப்பு.

“கொஞ்சம்... சீக்கிரம்... வர முடியுமா?” திக்கித் திணறித்தான் பேசமுடிந்தது அவளால்.

“என்ன ஆச்சு?” பதறிவிட்டேன்.

“கே.கே... போகணும், ரத்..” அதற்குமேல் அவள் பேசியது கேட்கவில்லை.

ஜீரோங்கிலிருந்து காமன்வெல்த்துக்கு வெறிபிடித்ததுபோல் எனது வண்டியைச் செலுத்தினேன்.

Tamil Murasu からのその他のストーリー

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size