Facebook Pixel சிறகு விரிப்போம், உறவை வளர்ப்போம் | Tamil Murasu - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

சிறகு விரிப்போம், உறவை வளர்ப்போம்

Tamil Murasu

|

July 20, 2025

ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூரில் இருக்கும் குறிப்பிட்ட சில திறந்தவெளிகளில் இந்தியக் குடும்பங்கள் சில ஒன்றுகூடி ஒரு தனித்துவமான பொழுதுபோக்கில் ஈடுபட்டு வருகின்றன.

- அனுஷா செல்வமணி

சிறகு விரிப்போம், உறவை வளர்ப்போம்

காண்போரைக் கவர்ந்திழுக் கும்படியான வண்ணமிகு சிறகுகளுடன் கூடிய மக்காவ் கிளிகளை வானில் பறக்கவிட்டு அவர்கள் இன்பமடைகின்றனர். வண்ணமயமான நீண்ட வால் கொண்ட மக்காவ் கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பல ஆண்டுகளாக இந்தப் பொழுதுபோக்கில் ஈடுபட்டு வரும் அக்குடும்பங்கள், அண்மையில் ‘விங்டு வாரியர்ஸ்' எனும் ஒரு குழுவை உருவாக்கி இந்தியக் குடும்பங்களை அதில் ஈடுபட ஊக்குவித்து வருகின்றன. மிஷெல் யோகேஸ்வரி, 37 - தனபாலன், 43, இணையர் ஒரு பிள்ளையை வளர்ப்பதுபோல தங்களின் இரு மக்காவ் கிளிகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்துவருவதோடு, அவற்றைப் பறக்க விடுவதிலும் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டோர்மி, தண்டர் எனும் அந்த இரு மக்காவ் கிளிகளும் இவர்களின் வாழ்வில் மட்டுமின்றி அவர்களின் நான்கு வயது மகள் பீட்ரைஸ் ஃபோக் இஷானா வாழ்விலும் பின்னிப் பிணைந்துள்ளன.

Tamil Murasu からのその他のストーリー

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size