Facebook Pixel தி.மு.க. ஆட்சி அகல இன்னும் 4 அமாவாசைகள்தான் உள்ளன! | Malai Murasu - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

தி.மு.க. ஆட்சி அகல இன்னும் 4 அமாவாசைகள்தான் உள்ளன!

Malai Murasu

|

November 20, 2025

சென்னையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார் பேச்சு!!

தி.மு.க. ஆட்சி அகல இன்னும் 4 அமாவாசைகள்தான் உள்ளன!

கள்ளஓட்டு தி.மு.க.வுக்கு இன்னும் 4 அமாவாசைதான் இருக்கிறது. அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தி.மு.க. வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து அதிமுக சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்களின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பா. வளர்மதி, கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா. பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை வி.என். ரவி, தி. நகர் சத்யா, ஆர்.எஸ். ராஜேஷ், எம்.கே. அசோக், கே.பி.கந்தன், புரசை வி.எஸ். பாபு, அமைப்புச் செயலாளர் ராயபுரம், ஆர். மனோ, இலக்கிய அணி இணைச் செயலாளர் டி. சிவராஜ், மீனவர் அணி துணை செயலாளர் எஸ். நீலகண்டன், ஆயிரம் விளக்கு வடக்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் வே. திருநாவுக்கரசு, நிர்வாகிகள் ஜே. ஏ. சிவசுப்பிரமணியன், முகமது இம்தியாஸ், கணேஷ் பாபு, சைதை ஆ. பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

எஸ்.ஐ.ஆர் பணிகள் கடந்த 2002-ஆம் ஆண்டு திமுக மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் கொண்டுவரப்பட்டது. அன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருந்த தற்போதைய முதல்வர் இப்போது எதிர்க்கிறார்.

Malai Murasu からのその他のストーリー

Malai Murasu

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் மொத்தம் 10 இடங்களில் வேட்டை!!

time to read

2 mins

May 27, 2026

Malai Murasu

Malai Murasu

தனி விமானத்தில் டெல்லி பயணம்: பிரதமருடன் முதல்வர் விஜய் இன்று மாலை சந்திப்பு!

அமித்ஷா, நிர்மலா சீதாராமனையும் சந்திக்கிறார்;|

time to read

1 mins

May 27, 2026

Malai Murasu

அ.தி.மு.க.அணிகள் இணைப்பு உறுதியானது!

\"இனி நமக்குள் பிரிவில்லை”, என கட்சி சார்பில் கருத்து!!

time to read

2 mins

May 27, 2026

Malai Murasu Chennai

பிரதமருடன் முதல்வர் விஜய்...

ரூபியோவும் வந்திருந்தார். இது போன்ற காரணங்களால் பிரதமருக்கு அலுவல்கள் அதிகம் இருந்தன.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

செந்தூர் விரைவு ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது! ஜூன் 15-ஆம் தேதி முதல் அமல்!!

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளது.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

தாம்பரத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 300 வீரர்கள் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் (அன்னை அருள்) பள்ளியில் உலக சர்வதேச சதுரங்கப் போட்டி தமிழ்நாடு சதுரங்க சங்கம் மற்றும் ஆர்.வி. செஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வி.ஜி.பி. தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி வளாகத்தில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 196-ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள் திறந்து வைத்தார்.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழக விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி!

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார் !!

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

பள்ளிக் குழந்தைகளின் சீருடையை சீராக்குவோம்!

பல்வேறுசமூக, பொருளாதாரப்பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

time to read

1 mins

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புனித மக்காவில் இருந்து பிரசிடெண்ட் அபூபக்கர் 'பக்ரீத்' வாழ்த்துச் செய்தி!

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்காவில் இருந்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

time to read

1 min

May 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size