Facebook Pixel திறன் மேம்பட்டு பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல் | Maalai Express - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

திறன் மேம்பட்டு பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

Maalai Express

|

July 02, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேளாண்மை அறிவியல் நிலையம் திருப்பதிசாரம் திறன் மேம்பட்டு பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பயிற்சி பெற்றவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

திறன் மேம்பட்டு பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

பின்னர் அவர் பேசியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பரப்பளவில் தென்னை நடவு செய்து, தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் கொப்பரைகளை தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. எனவே தென்னை விவசாயிகளின் நலன் கருதியும் வேலைவாய்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நிதியுதவியுடன் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 'தென்னை சாகுபடி, பதப்படுத்தும் முறைகள் மற்றும் மதிப்புக்கூட்டல் குறித்த நான் முதல்வன் திறன் பயிற்சியானது பள்ளி படிப்பை முடித்த வேலையற்ற இளைஞர்களுக்காக 25.06.2025 முதல் 01.07.2025 வரை (ஐந்து நாட்கள்) நடைபெற்றது.

இப்பயிற்சியில் மேம்படுத்தப்பட்ட தென்னை மற்றும் பாரம்பரிய இரகங்கள் அதன் சிறப்பு அம்சங்கள். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம், விதைகள் மற்றும் பிற இடுபொருட்கள் வாங்குவதற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக TNAU அக்ரி கார்ட் பற்றிய தொழில்நுட்ப அறிவு, தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, மண்ணில் ஈரப்பத மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தொழில்நுட்ப உரைகள் விளக்கப்பட்டன. மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு இரகங்களுடன் கூடிய தென்னை நாற்று உற்பத்தி குறித்து முனைவர் இரா.லதா, இணை பேராசிரியர் (பயிர் மரபியல்) மற்றும் முனைவர் ஆ. செல்வராணி, உதவி பேராசிரியர் (உழவியல்) ஆகியோரால் எடுத்துரைக்கப்பட்டது.

Maalai Express からのその他のストーリー

Maalai Express

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

time to read

1 min

April 09, 2026

Maalai Express

Maalai Express

2026 சட்டசபை தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு

புதுச்சேரியில் 37.06% • கேரளாவில் 33.28% • அசாமில் 38.92% வாக்கு பதிவு

time to read

1 mins

April 09, 2026

Maalai Express

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

time to read

1 mins

April 08, 2026

Maalai Express

கேரளம், அசாம், புதுச்சேரியில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை மறுநாள் (9ந்தேதி) தேர்தல் நடக்கிறது.

time to read

1 min

April 07, 2026

Maalai Express

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்

அனல் பறக்கும் தேர்தல் களம்

time to read

1 min

April 06, 2026

Maalai Express

விசுவாசத்தின் உருவம் கட்டப்பா துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின் விமர்சனம்

time to read

2 mins

April 05, 2026

Maalai Express

Maalai Express

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி முயற்சிப்போம் விஜய் வாக்குறுதி

புதுச்சேரிக்கு வரும் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

time to read

1 min

April 04, 2026

Maalai Express

Maalai Express

6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 11 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன.

time to read

1 min

April 01, 2026

Maalai Express

Maalai Express

உயர்ந்த தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம்

தங்கம் விலை மார்ச் மாத இறுதியில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.

time to read

1 min

April 01, 2026

Maalai Express

கோடை சீசன்: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேயிலை தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

time to read

1 min

April 01, 2026

Translate

Share

-
+

Change font size