Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

38 மாவட்டங்களில் முதல்வரால் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

Maalai Express

|

June 07, 2025

நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபாதை திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுடன் 8 கி.மீ தூரம் நடை பயிற்சியினை மேற்கொண்டார்.

38 மாவட்டங்களில் முதல்வரால் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு, ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் பன்னாட்டு முகமையில் ஜப்பான் நிதி ஆதாரம் குறித்து கருத்துகளை கேட்டு பெறுவதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்களுடன் டோக்கியோவிற்கு சென்றிருந்தோம். டோக்கியோவில் 8 கி.மீ தூரத்திற்கான நடைபாதை ஹெல்த் வாக் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டு, இருக்கைகள் அமைத்து, நடப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் விளம்பர பலகைகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Maalai Express からのその他のストーリー

Maalai Express

Maalai Express

முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் கடலூரில் பாரம்பரிய கலை விழா

முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.

time to read

2 mins

January 20, 2026

Maalai Express

Maalai Express

4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்

தேசிய கீதம் பாடப்படவில்லை என்று புகார்

time to read

1 min

January 20, 2026

Maalai Express

Maalai Express

தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோவில்களாக எழுப்புவோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு

பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

time to read

1 min

January 18, 2026

Maalai Express

Maalai Express

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குவிந்த பக்தர்கள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

time to read

1 min

January 18, 2026

Maalai Express

Maalai Express

சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக மீண்டும் டெல்லி செல்கிறார் விஜய்

த. வெ. க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

time to read

1 mins

January 18, 2026

Maalai Express

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

January 18, 2026

Maalai Express

Maalai Express

பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது

தமிழ் மக்களுடன் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி

time to read

1 min

January 14, 2026

Maalai Express

பொங்கல் பண்டிகை விடுமுறை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு பயணம்

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்

time to read

1 min

January 13, 2026

Maalai Express

Maalai Express

பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இன்று(திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்-ராமதாஸ்

பா. ம. க. வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

time to read

1 min

January 12, 2026

Translate

Share

-
+

Change font size