試す 金 - 無料
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
Dinamani Virudhunagar
|September 01, 2025
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
-
சென்னை, ஆக. 31:
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றார். இதையடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமனை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டார்.
காவல் துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் - ஒழுங்கு டிஜிபி பணியும், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பொறுப்பை அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றுக் கொண்டார். அவரிடம் ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
このストーリーは、Dinamani Virudhunagar の September 01, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Virudhunagar からのその他のストーリー
Dinamani Virudhunagar
த.வெ.கவுக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்
தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
1 min
May 09, 2026
Dinamani Virudhunagar
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Virudhunagar
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Virudhunagar
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Virudhunagar
மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு
திமுகவுக்கு காங்கிரஸ் பதில்
1 min
May 08, 2026
Dinamani Virudhunagar
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Virudhunagar
100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Virudhunagar
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம்
மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
May 08, 2026
Dinamani Virudhunagar
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Virudhunagar
சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.
1 mins
May 08, 2026
Translate
Change font size
