Facebook Pixel பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் | Dinamani Tiruvannamalai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

Dinamani Tiruvannamalai

|

July 16, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆரணி/செங்கம்/வந்தவாசி/செய்யாறு ஜூலை 15:

ஆரணி சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமையாசிரியர் சித்ரா, மேலாண்மை குழுத் தலைவர் ரமிலா தினகரன், கல்வியாளர் கே.எல்.சங்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முள்ளிப்பட்டு: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டச் செயலர் கே.எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் கலந்து கொண்டு கல்வியின் அவசியத்தையும், காமராஜர் ஆற்றிய பணிகளையும் எடுத்துக் கூறினார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் இல.ஆறுமுகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொன்.சுப்பிரமணியம், பா.சரஸ்வதி, தலைமை ஆசிரியர் (பொ) கிரி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் மாணவர்கள் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி பேசினர்.

இறுதியில் மாணவர்களுக்கு பரிசளித்து இனிப்பு வழங்கப்பட்டது.

Dinamani Tiruvannamalai からのその他のストーリー

Dinamani Tiruvannamalai

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvannamalai

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

கேரள முன்னாள் முதல்வர் மகனிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை

பண முறைகேடு வழக்கு

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு

பிரதமர் மோடி யோசனை

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size