Facebook Pixel முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை? | Dinamani Tirunelveli - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை?

Dinamani Tirunelveli

|

June 08, 2025

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே நிர்வாகிகள் நியமன விவகாரத்தில் ஏற்கனவே உரசல்கள் நிலவும் வேளையில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி நடந்த புத்தாண்டு சிறப்பு கட்சிப்பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு அந்த மோதலை மேலும் தீவிரமாக்கியது.

- கு.வைத்திலிங்கம்

வீட்டில் தனக்கும் கட்சியில் அன்புமணிக்கும் உதவியாக தனது மகள் வழி பேரனான ப.முகுந்தனை பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தபோது அதை மேடையிலேயே கடுமையாக எதிர்த்தார் அன்புமணி.

கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி கட்சியின் தலைவர் பொறுப்பை தானே ஏற்பதாகவும் அன்புமணி இனி செயல் தலைவராகவும், ஜி.கே.மணி கௌரவத் தலைவராகவும் இருப்பார் என்றும் அறிவித்தார் ராமதாஸ். இரு தலைவர்களும் தைலாபுரத்திலும் பனையூரிலும் தனித்தனியாக போட்டிக் கூட்டங்களை நடத்தினர்.

டாக்டர் ராமதாஸ், மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தையும், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி கூட்டங்களை யும், தொடர்ந்து வன்னியர் சங்கம், சமூக ஊடக நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கூட்டங்களை நடத்தினார். அவற்றில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் மே 29-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ‘வளர்த்த கிடாவே மார்பில் உதைத்துவிட்டது’ என்று அன்புமணியை விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். 35 வயதில் அன்புமணியை மத்திய கேபினட் அமைச்சராக்கி தவறு செய்தேன். மத்திய அமைச்சரவையில் அவருக்காக கடுமையாகப் போராடி சுகாதாரத் துறை கிடைக்கச் செய்தேன் என்றும் கூறினார்.

மேலும், ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை இளைஞர் சங்கத் தலைவராக நியமித்தபோது, கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க சென்றபோது தனக்கு அன்புமணி விதித்த கட்டுப்பாடுகள், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேரத் தயாராக இருந்தபோது, பாஜக அணியில் சேர நிர்பந்தித்தார் அன்புமணி என்று புகார்களை அடுக்கினார் ராமதாஸ்.

Dinamani Tirunelveli からのその他のストーリー

Dinamani Tirunelveli

தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு

பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே. பவானீஸ்வரி தெரிவித்தார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?

உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 mins

June 11, 2026

Dinamani Tirunelveli

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tirunelveli

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 11, 2026

Translate

Share

-
+

Change font size