試す 金 - 無料
'சாம்சங்' ஊழியர்களுக்கு ரூ.18,000 ஊதிய உயர்வு
Dinamani Tirunelveli
|May 20, 2025
முத்தரப்பு பேச்சில் உடன்பாடு
-
சென்னை, மே 19: 'சாம்சங்' ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ. 18,000 ஊதிய உயர்வு வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அறிவித்தார்.
அதன்படி, நிகழ் நிதியாண்டில் (2025-26) ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 9 ஆயிரமும், அடுத்த இரு நிதியாண்டுகளில் (2026-27, 2027-28) தலா ரூ. 4,500-மும் மொத்தமாக வழங்க 'சாம்சங்' நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
சாம்சங் இந்தியா' தொழிலாளர்கள் சங்கம், 'சாம்சங்' நிறுவனம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் நிறைவாக, ஊதிய உயர்வு தொடர்பான அம்சங்கள் இறுதி செய்யப்பட்டன. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் அளித்த பேட்டி:
このストーリーは、Dinamani Tirunelveli の May 20, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tirunelveli からのその他のストーリー
Dinamani Tirunelveli
தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு
பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே. பவானீஸ்வரி தெரிவித்தார்.
1 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Translate
Change font size

