試す - 無料

உங்களுடன் ஸ்டாலின் திட்ட பிரசார வாகனம் தொடக்கம்

Dinamani Tenkasi

|

July 15, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடர்பாக குறும்படங்கள் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி, ஜூலை 14:

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இந்த விழிப்புணர்வு வாகனம் இயக்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

255 இடங்கள்: திருநெல்வேலி மாவட்டத்தில் முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி அக். 7-ஆம் தேதி வரை மொத்தம் 255 இடங்களில் நடைபெற உள்ளன. பொது மக்கள் தங்களது விண்ணப்பங்களை முகாம் நடைபெறும் நாளில் சமர்ப்பித்து பயனடையலாம். அவற்றுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அந்தந்த பகுதியில் உள்ளவர்களுக்கு முகாம் நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Dinamani Tenkasi からのその他のストーリー

Dinamani Tenkasi

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Tenkasi

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Tenkasi

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tenkasi

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tenkasi

காலமானார் காந்தியவாதி மா.வன்னிக்கோன்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tenkasi

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tenkasi

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tenkasi

பந்தன் வங்கி கடனளிப்பு 10% உயர்வு

தனியார் துறை வங்கியான பந்தன் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tenkasi

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Tenkasi

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size