Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

வன்னியர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு

Dinamani Salem

|

May 12, 2025

வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

சென்னை, மே 11: வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சித்திரை பெருநிலவு வன்னியர் இளைஞர் மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தியாவில் ஓபிசி இடஒதுக்கீடு வர ஆனைமுத்தும், உயர்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு வர ராமதாஸும்தான் காரணம்.

வன்னியர்களை வாக்கு வங்கியாக ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் எம்பிசி பிரிவுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வன்னியர்களுக்கு சரியாக வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தான், கடந்த ஆட்சியில் அழுத்தம் கொடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் கொண்டுவந்தார்.

ஆனால், சூழ்ச்சியால் அது தடுக்கப்பட்டது. கள ஆய்வு செய்து வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செய்ய முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக இரண்டு ஆண்டுகளாக உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் ஏமாற்றிவிட்டார்.

கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதியில்லை என்றும், மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும் அவர் காரணம் கூறுகிறார். இது வன்னியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய துரோகம்.

சென்னை, மே 11: வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.

Dinamani Salem からのその他のストーリー

Dinamani Salem

Dinamani Salem

டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.

time to read

1 mins

January 21, 2026

Dinamani Salem

Dinamani Salem

பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு

பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 mins

January 21, 2026

Dinamani Salem

கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்

லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.

time to read

1 min

January 21, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

January 21, 2026

Dinamani Salem

இடைநிலை ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினால் தன்னிச்சையாக அனுமதிக்க வேண்டாம்

பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

time to read

1 min

January 21, 2026

Dinamani Salem

ஹைதராபாத் டூஃபான்ஸ் அதிரடி வெற்றி

ஹாக்கி இந்தியா லீக் ஆடவர் தொடரில் ஹைதராபாத் டூஃபான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி இந்தியா ஜிசி அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.

time to read

1 min

January 21, 2026

Dinamani Salem

பாமக பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை கோரி ராமதாஸ் தரப்பு மனு

பாமகவின் பெயர், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பொதுச் செயலர் முரளி சங்கர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

time to read

1 min

January 20, 2026

Dinamani Salem

சமூக ஒற்றுமையின் விதைகள்!

இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

time to read

2 mins

January 20, 2026

Dinamani Salem

வங்கதேசம்: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல

இடைக்கால அரசு அறிக்கை

time to read

2 mins

January 20, 2026

Dinamani Salem

Dinamani Salem

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.

time to read

1 min

January 20, 2026

Translate

Share

-
+

Change font size