Facebook Pixel உயர் கல்வி... முடிவு உங்கள் கையில்! | Dinamani Nagapattinam - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

உயர் கல்வி... முடிவு உங்கள் கையில்!

Dinamani Nagapattinam

|

June 12, 2025

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்பு தரும் மாற்றுக் கல்வியை பெறுவதா என்ற முடிவை எடுக்க உள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையின் திருப்புமுனை நேரம் மே, ஜூன், ஜூலை மாதங்கள்தான்!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்பு தரும் மாற்றுக் கல்வியை பெறுவதா என்ற முடிவை எடுக்க உள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையின் திருப்புமுனை நேரம் மே, ஜூன், ஜூலை மாதங்கள்தான்.!

இப்போது மாணவர்கள் எடுக்கக் கூடிய முடிவுதான் எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவரின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களின் யோசனையையும், எதிர்கால கனவை நினைவாக் கும் பாதையை அமைத்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோரை விட யாருக்கு அதிகம் உண்டு என்ப தனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருப்புமுனை தரும் தேர்வுகள்

தமிழகத்தில் ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதுவோரில் 70 சதவீதத்தினர் மேல்நிலை கல்வியில் சேருகின்றனர். மீதமுள்ளோர் குடும்பச் சூழல், கற்றல் திறன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் மேல்நிலைக் கல்வியைத் தொடர முடிவதில்லை. அவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெறும் வகையிலான பட்டயப் படிப்புகளை பாலிடெக்னிக் கல்லூரிகள் வழங்குகின்றன. சிவில், இயந்திரவியல், மின்னியல் பொறியியல் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இந்தப் பாடங்கள் பொறியியல் கல்லூரிகளில் போதிக்கப்படும் பட்டப் படிப்பு பாடங்கள் அளவுக்கு போதிக்கப்படுகின்றன.

Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam

விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Dinamani Nagapattinam

ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை

வருகிறது சட்டத் திருத்தம்

time to read

1 min

May 22, 2026

Dinamani Nagapattinam

அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!

\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.

time to read

2 mins

May 22, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்

நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Nagapattinam

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Nagapattinam

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை

தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size