試す 金 - 無料
புதிய தலைமை; பெரிய சவால்!
Dinamani Nagapattinam
|April 10, 2025
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு புதிய பொதுச் செயலர் தேர்வு, தீர்மானங்கள் நிறைவேற்றம், பேரணி, பொதுக்கூட்டம் என வழக்கமான நடைமுறைகளுடன் முடிவடைந்திருக்கிறது.
-
கட்சியின் புதிய பொதுச் செயலராக கேரளத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி என்றழைக்கப்படும் மரியம் அலெக்ஸாண்டர் பேபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டு, பிரகாஷ் காரத்துக்குப் பிறகு, கேரளத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது தலைவர் பேபி. கேரளத்தில் செல்வாக்குப் பெற்ற மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்களான ஈ.கே.நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோருக்கு கிடைக்காத வாய்ப்பு பேபிக்கு கிடைத்துள்ளது.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தனது பள்ளிப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் மாணவர்கள் இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், கேரள கல்வி அமைச்சர், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் என படிப்படியாக முன்னேறி, தற்போது கட்சியின் பொதுச் செயலராக உயர்ந்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியில் முடிவெடுக்கும் உயர்நிலை அமைப்பான அரசியல் தலைமைக் குழுவுக்கு (பொலிட் பீரோ) தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் உ.வாசுகி அரசியல் தலைமைக் குழுவுக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் என்பதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான மறைந்த உமாநாத், பாப்பா உமாநாத்தின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
このストーリーは、Dinamani Nagapattinam の April 10, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam
உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
September 23, 2025
Dinamani Nagapattinam
மல்லியம் கிராமத்தில் சீமை நூதணி போராட்டம்
மல்லியம் கிராமத்தில் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
September 23, 2025
Dinamani Nagapattinam
ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !
பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.
2 mins
September 23, 2025
Dinamani Nagapattinam
பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்
வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
September 23, 2025
Dinamani Nagapattinam
16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை
கடந்த 2023ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
1 mins
September 23, 2025

Dinamani Nagapattinam
சொத்துக்களை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது ஆட்சியரிடம் முறையீடு
சொத்து களை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி ஆட்சி யரிடம் மூதாட்டி திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.
1 min
September 23, 2025
Dinamani Nagapattinam
விஜய் பிரசாரத்தில் மாற்றம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் செப். 27-ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்வார் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்துக்கு பதிலாக, கரூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
September 23, 2025

Dinamani Nagapattinam
பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாக கருத முடியாது
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்
1 min
September 23, 2025

Dinamani Nagapattinam
ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த வயதான தம்பதி
நாகை ஆட்சியர் அலுவலகத்துக்கு மண் ணெண்ணெய் புட்டியுடன் வந்த வயதான தம்பதியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
1 min
September 23, 2025
Dinamani Nagapattinam
சிங்கப்பூர்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size