Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

Dinamani Kanyakumari

|

September 27, 2025

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-ஆவது பிறந்ததினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரில் நூலகத்தை வெளியிடுகிறார் திறந்த வைத்த அக் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி. உடன் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கெளர்.

நாட்டில் கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கியவர் மன்மோகன் சிங். 1991-1996 காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருந்தார். அப்போது, நாட்டில் சந்தை சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டு, பொருளாதாரம் மீதான அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனவே, மன்மோகனின் நிதியமைச்சர் பதவிக் காலம், புதிய சீர்திருத்தங்களுக்கான சகாப்தமாக பார்க்கப்படுகிறது.

Dinamani Kanyakumari からのその他のストーリー

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவர் தூதுவர் குழு

10 மருத்துவக் கல்லூரிகளில் அமைப்பு

time to read

1 mins

November 28, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Kanyakumari

உயிர் காக்கும் சித்த மருத்துவம்!

அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Kanyakumari

இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Kanyakumari

சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு

சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Kanyakumari

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்; விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.

time to read

1 min

November 27, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Kanyakumari

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பிரமுகர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Kanyakumari

சுதந்திரம் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் இணைந்தது

'நாட்டின் சுதந்திரம் என்பது வெறும் உரிமைகளைப் பற்றியது மட்டுமல்ல; அது கடமைகளை நிறைவேற்றுவது, ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது' என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 27, 2025

Translate

Share

-
+

Change font size