試す 金 - 無料
எல்லை மாநிலங்களில் அமைதி
Dinamani Dharmapuri
|May 12, 2025
ஓய்ந்தது தாக்குதல்
-
ஸ்ரீநகர், சண்டீகர், மே 11: இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பி வருகிறது.
சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான பிறகும் சனிக்கிழமை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை எல்லையில் மோதல் எதுவும் நடைபெறாமல் அமைதி நிலவியது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லையோர இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.
பாகிஸ்தானின் ட்ரோன், ஏவு கணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. எனினும், எல்லையையொட்டிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் மின்சாரத்தை துண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
このストーリーは、Dinamani Dharmapuri の May 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dharmapuri からのその他のストーリー
Dinamani Dharmapuri
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani Dharmapuri
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Dharmapuri
பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு
தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
டாஸ்மாக் கடைகள் மூடல்: பெ.சண்முகம் வரவேற்பு
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani Dharmapuri
2026-ஆம் ஆண்டுக்கான நைட்டிங்கேல் விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
நிகழாண்டுக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Dharmapuri
எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்
எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
May 13, 2026
Dinamani Dharmapuri
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Translate
Change font size
