Facebook Pixel பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பு | Dinamani Cuddalore - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பு

Dinamani Cuddalore

|

January 28, 2026

பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பை தமிழக அரசு தொடர்ந்து உருவாக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.

- முதல்வர் உறுதி

பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பு

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம். தமிழகத்தில் எந்த நிறுவனமும் புதிதாகத் தொழில் தொடங்க முன்வந்தாலும், பெண்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்றுதான் நான் முதல் கேள்வியாக கேட்பேன்.

தற்போது தனியார் நிறுவனங்களில் பெண் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வதிலேயே நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. புதிதாக வளர்ந்துவரும் துறைகளில் பெண்கள் இடம்பெற வேண்டும். உயர் பொறுப்புகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்க வேண்டும். அதற்காகத்தான், ரூ. 1,185 கோடியில் உலக வங்கி உதவியுடன், 'தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு' திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

இந்த 2 நாள் மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துகளும், அதனால் உருவாகப்போகும் ஆக்கபூர்வமான சிந்தனைகளும் இந்த இலக்கை அடைய துணை நிற்கும். பெண்கள்தான் இந்தச் சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் முன்னேறாமல், எந்த நாடும் வளர முடியாது.

Dinamani Cuddalore からのその他のストーリー

Dinamani Cuddalore

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி

உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்

time to read

1 mins

May 14, 2026

Dinamani Cuddalore

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து

தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Dinamani Cuddalore

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Cuddalore

சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்

தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தினார்.

time to read

1 mins

May 14, 2026

Dinamani Cuddalore

பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size