Facebook Pixel ‘ஆபரேஷன் சிந்தூர்’ வழக்கமான நடவடிக்கையல்ல | Dinamani Cuddalore - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

‘ஆபரேஷன் சிந்தூர்’ வழக்கமான நடவடிக்கையல்ல

Dinamani Cuddalore

|

August 11, 2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ வழக்கமான நடவடிக்கையல்ல என இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.

புது தில்லி, ஆக.10:

மேலும், இந்த நடவடிக்கையின் போது சதுரங்க விளையாட்டைப் போல் எதிரியின் அடுத்தகட்ட நகர்வு கணிக்க முடியாத வகையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் கடந்த ஆக.4-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உபேந்திர துவிவேதி உரையாற்றினார். அவர் உரையாற்றிய காணொலியை இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

நிகழ்ச்சியில் உபேந்திர துவிவேதி பேசியதாவது: நம்மிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் கொண்டு எதிரி மீது தாக்குதல் நடத்தி முழுமையாக வெற்றி பெறுவதே வழக்கமாகப் பின்பற்றப்படும் ராணுவ நடவடிக்கை. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் அதுபோன்ற நடவடிக்கையல்ல.

சதுரங்க விளையாட்டைப் போல் எதிரியின் அடுத்தகட்ட நகர்வை கணிக்க முடியாத போதிலும் பதிலடி நடவடிக்கையை திறம்பட மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

Dinamani Cuddalore からのその他のストーリー

Dinamani Cuddalore

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.

time to read

1 mins

June 13, 2026

Dinamani Cuddalore

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்படவில்லை.

time to read

1 min

June 13, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா

மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Cuddalore

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

1 mins

June 13, 2026

Dinamani Cuddalore

தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டின் முன்னணி சட்டநிபுணருமான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47) நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Cuddalore

போப்பாண்டவரின் எச்சரிக்கை!

மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Cuddalore

அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?

'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.

time to read

3 mins

June 13, 2026

Dinamani Cuddalore

மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Translate

Share

-
+

Change font size