試す 金 - 無料
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
Dinamani Chennai
|May 06, 2024
ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
-
அவருக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தடை விதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமைக்குள் (மே 7) உரிய பதிலை அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கான ஆசிய தகுதிப்போட்டியில் பங்கேற்கும் இந்தியா்களை இறுதி செய்வதற்கான தோ்வுப் போட்டி சோனிபட்டில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பஜ்ரங் புனியா தனது எடைப் பிரிவில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.
このストーリーは、Dinamani Chennai の May 06, 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
கோவையில் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவையில் ரூ.208.50 கோடியில் உலகத் தரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ. 25) திறந்து வைத்தார்.
2 mins
November 26, 2025
Dinamani Chennai
திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாவிட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
நகைத் திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியவில்லையெனில், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 mins
November 26, 2025
Dinamani Chennai
பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் - சென்னையில் 7 ஆட்டங்கள்
ஐசிசி-யின் ஆடவருக்கான 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min
November 26, 2025
Dinamani Chennai
பிகாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை - முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
பிகாரில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான திட்டங்களைப் பரிந்துரைக்க பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
November 26, 2025
Dinamani Chennai
டெல்டா, கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தமிழக அரசு உத்தரவு
டெல்டா, கடலோர மாவட்டங்களில் நவ.28 முதல் 30-ஆம் தேதி வரை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
November 26, 2025
Dinamani Chennai
தொடர் விலை உயர்வால் முட்டைகள் பதுக்கலா? வியாபாரிகள் சங்கம் விளக்கம்
தொடர் விலை உயர்வால், நுகர்வோர், சத்துணவுத் திட்டத்துக்கு முட்டைகளை அனுப்பாமல் கோழிப் பண்ணையாளர்களும், வியாபாரிகளும் பதுக்கி வைத்திருப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min
November 26, 2025
Dinamani Chennai
இந்திய பொருளாதார மதிப்பு 4 டிரில்லியன் டாலரைத் தாண்டும் - தலைமைப் பொருளாதார ஆலோசகர்
இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு நிகழ் நிதியாண்டில் 4 டிரில்லியன் டாலரை (சுமார் ரூ.357 லட்சம் கோடி) தாண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
November 26, 2025
Dinamani Chennai
எம்.எல்.தனித் தேர்வு: 'அரியர்' மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள எம்.எல். தனித் தேர்வுக்கு ‘அரியர்' மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
1 min
November 26, 2025
Dinamani Chennai
ஆர்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ), தேசிய ஆசிரியர் கல்விக் குழுமச் சட்டம்-1993 (என்சிடிஇ சட்டம்) ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1 mins
November 26, 2025
Dinamani Chennai
கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பான குழப்பத்துக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பான குழப்பத்துக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
November 26, 2025
Translate
Change font size

