試す 金 - 無料
செயற்கை நுண்ணறிவில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமர் மோடி
Dinamani Chennai
|March 21, 2024
‘செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகில் முன்னிலை வகிக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘உலக நாடுகள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு இந்தியா தீா்வளிக்கும் வகையில் இளம் தொழில்முனைவோரும், புத்தாக்க நிறுவனங்களும் செயலாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
-
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாபெரும் புத்தாக்க நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற புதிய சகாப்தத்தில் நாம் உள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெற்று வருவதை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது. உலக நாடுகள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு இந்தியா தீா்வளிக்கும் வகையில் இளம் தொழில்முனைவோரும், புத்தாக்க நிறுவனங்களும் செயலாற்ற வேண்டும்.
3 இயக்கங்கள்:
மத்திய அரசு அண்மையில் செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாடு என்ற 3 இயக்கங்களை அறிமுகம் செய்தது. இந்த 3 இயக்கங்களும் இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதோடு, சா்வதேச முதலீட்டாளா்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும். இதில், செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்காக மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ரூ.10,000 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
このストーリーは、Dinamani Chennai の March 21, 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை
புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை
11,000 யூரோ கட்டணத்தை தள்ளுபடி செய்த சர்வதேச அறக்கட்டளை
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியிடப்படவுள்ளன.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மே 22- இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சு.கீதா தெரிவித்துள்ளார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்
உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Chennai
சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் ஜி.எஸ்.சமீரன்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 75-ஆவது ஆணையராக ஜி.எஸ். சமீரன் (படம்) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழக அரசுப் பள்ளிகள் சாதனை
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
கோடைகால மின் தேவையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்
கோடைகால மின்தேவை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
4 நாள்களில் இரண்டாவது முறை
1 min
May 20, 2026
Translate
Change font size

