Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ஆசிய உள்ளரங்கு தடகளம்: பறிபோனது குல்வீர் சிங்கின் தங்கம்

Dinamani Chennai

|

February 21, 2024

ஈரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில், 3000 மீட்டர் ஆடவர் பிரிவில் சாம்பியனான இந்தியாவின் குல்வீர் சிங், விதிகளை மீறியதாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது தங்கப்பதக்கம் பறிபோனது.

ஆசிய உள்ளரங்கு தடகளம்: பறிபோனது குல்வீர் சிங்கின் தங்கம்

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் குல்வீர் சிங் 8 நிமிஷம் 07.48 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பந்தயத்தின்போது குல்வீர் சிங் விதிகளை மீறிய வகையில் தனக்கான தடத்தை விட்டு விலகி ஓடியதாக சிறிது நேரத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 83-ஆக உயர்வு

ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

புதிய உச்சங்களை தொட்டுத் திரும்பிய பங்குச் சந்தை

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்ததால் அந்நிய முதலீட்டு வரவு காரணமாக உலக சந்தைகளில் காணப்பட்ட நேர்மறையான போக்கால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தின் போது புதிய உச்சங்களைத் தொட்ட பிறகு மிதமான உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பிரச்னைகளை தீர்க்கும் பெருமாள்

சோழர் கால கோட்டத்தில் ஒன்றான, வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூருக்கு உட்பட்டது கீழ்க்கொடுங்காலூர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

விருதெல்லாம் ஒரு புகழா என்ன?

மாந்தன் இரண்டு உடல் தேவைகளோடு மட்டுமே பிறக்கிறான். மாந்தன் மட்டு மில்லை; உலகில் உள்ள எல்லா உயிரினங்க ளுக்கும் இந்த உடல் தேவைகள் பொதுவா னவை! ஓரறிவு மரங்கள், செடி கொடிகள் நீரால் வாழ்கின்றன; மகரந்தச் சேர்க்கை யால் இனப்பெருக்கம் செய்கின்றன!

time to read

3 mins

November 28, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

மருத்துவப் பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 21 பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: டிச.4-க்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னையில் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

வி.பி.சிங் நினைவு தினம்: முதல்வர் புகழஞ்சலி

சமூகநீதியை உயிர் கொள்கையாக மதித்தவர் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் பல்வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருவது தெரிய வந்துள்ளது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

தவெகவில் செங்கோட்டையன் கருத்து கூற ஒன்றுமில்லை

செங்கோட்டையன் குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

November 28, 2025

Listen

Translate

Share

-
+

Change font size