試す 金 - 無料
தாமதத்தால் வந்த வினை
Dinakaran Trichy
|September 30, 2025
கரூரில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியானது, இந்திய நாட்டையே உலுக்கி உள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் படித்தவர்கள் அதிகம் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், கேரளாவில் சினிமாவையும், அரசியலையும் மக்கள் பிரித்து பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இது சாபக்கேடாக அமைந்துள்ளது. திரை கவர்ச்சியை மூலதனமாக பயன்படுத்தி மக்களின் அரசியல் உரிமையை சுரண்ட முற்படும் நபர்களை எதிர்க்கவும் அடையாளம் காட்டவும் வேண்டியுள்ளது. அதனால் ரசிகர்கள் பின்னணியில் கால்பதித்தால் தமிழர்களின் உரிமைக்கு அது கேடு விளைவிக்கும்.
-
இத்தனை உயிர்களை இழப்பதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது விஜய், பிரசாரத்துக்கு குறித்த நேரத்துக்கு வராமல் மக்கள் கூட்டத்தை அதிகரிக்க செய்த தந்திரம் என பல்வேறு கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இதையே போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக நேற்று போடப்பட்ட எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
このストーリーは、Dinakaran Trichy の September 30, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Trichy からのその他のストーリー

Dinakaran Trichy
புதுவை முதல்வர் ரங்கசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சியா?
பாஜ அமைச்சர் பேச்சால் சந்தேகம்
1 min
October 11, 2025
Dinakaran Trichy
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை
ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.
1 min
October 11, 2025

Dinakaran Trichy
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு
விமான கட்டணத்தை மிஞ்சியதால் பயணிகள் அதிர்ச்சி குடும்பத்துடன் செல்ல ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
2 mins
October 11, 2025
Dinakaran Trichy
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சமரசம் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலானது
பிணைக் கைதிகள் விடுவிப்பு
1 min
October 11, 2025
Dinakaran Trichy
கோல்ட்ரிப் இருமல் மருந்து கம்பெனியில் 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மருந்து ஆய்வுக்குழு எந்தவித ஆய்வையும் செய்யவில்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
1 min
October 11, 2025
Dinakaran Trichy
பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
October 11, 2025

Dinakaran Trichy
275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு
1 mins
October 11, 2025
Dinakaran Trichy
பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம் கரூரில் உயிரிழந்தவர்களுக்காக 16 நாட்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கிறோம்
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றார். அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு உத்தர காண்ட் மாநிலத்தில் நடந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் விழாவுக்கு சென்றார். ஆனால் அந்த மாநில முதல்வர் விழாவில் கலந்து கொள்வதாக இருந்ததால், ஆதவ் அர்ஜூனா நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், அவரை கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த மாநில அரசு கூறிவிட்டது. இதனால் துவக்க விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை.
1 min
October 11, 2025
Dinakaran Trichy
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
1 min
October 11, 2025
Dinakaran Trichy
ஜெயஸ்வால் சத வெடி
வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்
1 min
October 11, 2025
Translate
Change font size