試す 金 - 無料
தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி இருக்கிறவரை மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை
Dinakaran Coimbatore
|December 27, 2025
மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள். கள்ளக்குறிச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
-
தமிழ் நாட்டில் ஸ்டாலின் இருக்கும் வரை, திமுக ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்துக்கு இடம் கிடையாது. ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு மகுடமாக, 2026 தேர்தலில், மக்கள் அளிக்கும் தீர்ப்புதான், உங்களுக்கான (அதிமுக, பாஜ) ரியாலிட்டி ‘செக்’-ஆக இருக்கும். தமிழ்நாட்டின் சாதனைகள் வளர்ச்சி நிறைந்த ஒரு இந்தியா என்றால், பாஜ ஆளும் மாநிலங்களில் வேறு ஒரு இந்தியா இருக்கிறது. வறுமை, மதவன்முறை, கும்பல் படுகொலைகள், கல்வியைக் கெடுக்கும் முயற்சிகள், வேலை வாய்ப்பின்மை... இதுதான் பாஜவின் இந்தியா. கிறிஸ்துமஸ் அன்றைக்குக்கூட மாற்றுத் திறனாளிகளையும், குழந்தைகளையும் தாக்குகின்ற மோசமான சூழலை பாஜ அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த மாடலைத்தான் தமிழ்நாட்டிலும் கொண்டு வரவேண்டும் என்று பார்க்கிறார்கள்.
このストーリーは、Dinakaran Coimbatore の December 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Coimbatore からのその他のストーリー
Dinakaran Coimbatore
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
1 mins
January 10, 2026
Dinakaran Coimbatore
கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது
பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
ஆண்களை சிறையில் அடைக்க முடியுமா?
நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2 நாளில் ரூ.2543.23 கோடி விநியோகம்
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகையாக ரூ.
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்டி அருகே இன்று கரை கடக்கிறது
14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
இன்றைய பலன்கள்
\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்
1 mins
January 10, 2026
Dinakaran Coimbatore
நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு
ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்
1 mins
January 10, 2026
Dinakaran Coimbatore
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது
பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
1 mins
January 10, 2026
Dinakaran Coimbatore
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்
சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு
தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
1 min
January 10, 2026
Listen
Translate
Change font size
