இலை தலைவருக்காக நடந்த வசூல் மீட்டிங்கை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
Dinakaran Coimbatore
|December 14, 2025
வசூலில் கொடி கட்டிப் பறக்கும் பெண் ஊழியரை பற்றிச் சொல்லுங்க.." என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
-
"கோவை மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் வரி வசூலர் உள்ளார். இவர் மீதும் மற்றும் கிளார்க்குகள் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் தொடர்பான பணியை கவனித்துக்கொள்ளும் இந்த பெண் ஊழியர், கூடுதலாக இரண்டு வார்டு பணிகளையும் பெற்றுள்ளாராம். நிர்வாக ரீதியாக இந்த பெண் ஊழியருக்கு வருவாய் அலுவலர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறாராம். ஏற்கனவே, இந்த பெண் ஊழியர் குத்தகை இனம், வரியில்லா இனம் பணியின்போது, கடைகளுக்கு ஏலம் கொடுத்த வகையில், ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களுக்கு மட்டும் கடைகள், பார்க்கிங் ஆணை வழங்கியுள்ளாராம். இதில், லட்சக்கணக்கில் பணம் கைமாறி உள்ளதாம். இந்த பெண் ஊழியருக்கு, மீண்டும் வரி வசூல் பணியும் வழங்கியதால், மேலும் தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பெண் ஊழியர், ஏற்கனவே ஒரு மண்டலத்தில் பணிபுரியும்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அதன் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டு, இம்மண்டலத்துக்கு வந்தார். இங்கும், அதே பாணியில் வசூலில் கொடி கட்டி பறக்கிறாராம்.." என்றார் விக்கியானந்தா.
このストーリーは、Dinakaran Coimbatore の December 14, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Coimbatore からのその他のストーリー
Dinakaran Coimbatore
பாலியல் வழக்கில் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் யாரையும் குண்டாஸில் கைது செய்ய சட்டத்தில் இடமுண்டு
ஐகோர்ட் கிளை அதிரடி
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
2 mins
January 02, 2026
Dinakaran Coimbatore
தைவானை சீனாவுடன் இணைப்பது உறுதி
புத்தாண்டு உரையில் ஜின்பிங் உறுதி
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
எஸ்டிபிஐ யாருடன் கூட்டணி?
நெல்லை முபாரக் பதில்
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.32 லட்சம் இழப்பீடு
லாரி மீது பேருந்து மோதியபோது பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலியான தனியார் நிறுவன ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
ரூ.183.86 கோடி ஒதுக்கீடு • சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 வரை கிடைக்கும் • முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
150 ஆண்டு பழமையான ஆம்ஸ்டர்டாம் சர்ச்சில் பயங்கர தீ விபத்து
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நெதர்லாந்தில் 150 ஆண்டு பழமையான ஆம்ஸ்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
எனது கனவை நிறைவேற்றியவர் நடிகர் பிரபாஸ்
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி நடித்துள்ள பான் இந்தியா படம், 'தி ராஜா சாப்'.
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்
வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்கிறார்
1 min
January 02, 2026
Dinakaran Coimbatore
சபரிமலையில் கூடுதல் தங்கம் திருடப்பட்டுள்ளது
சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்
1 min
January 02, 2026
Listen
Translate
Change font size

