இலை தலைவருக்காக நடந்த வசூல் மீட்டிங்கை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
Dinakaran Coimbatore
|December 14, 2025
வசூலில் கொடி கட்டிப் பறக்கும் பெண் ஊழியரை பற்றிச் சொல்லுங்க.." என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
-
"கோவை மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் வரி வசூலர் உள்ளார். இவர் மீதும் மற்றும் கிளார்க்குகள் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் தொடர்பான பணியை கவனித்துக்கொள்ளும் இந்த பெண் ஊழியர், கூடுதலாக இரண்டு வார்டு பணிகளையும் பெற்றுள்ளாராம். நிர்வாக ரீதியாக இந்த பெண் ஊழியருக்கு வருவாய் அலுவலர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறாராம். ஏற்கனவே, இந்த பெண் ஊழியர் குத்தகை இனம், வரியில்லா இனம் பணியின்போது, கடைகளுக்கு ஏலம் கொடுத்த வகையில், ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களுக்கு மட்டும் கடைகள், பார்க்கிங் ஆணை வழங்கியுள்ளாராம். இதில், லட்சக்கணக்கில் பணம் கைமாறி உள்ளதாம். இந்த பெண் ஊழியருக்கு, மீண்டும் வரி வசூல் பணியும் வழங்கியதால், மேலும் தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பெண் ஊழியர், ஏற்கனவே ஒரு மண்டலத்தில் பணிபுரியும்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அதன் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டு, இம்மண்டலத்துக்கு வந்தார். இங்கும், அதே பாணியில் வசூலில் கொடி கட்டி பறக்கிறாராம்.." என்றார் விக்கியானந்தா.
Cette histoire est tirée de l'édition December 14, 2025 de Dinakaran Coimbatore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்ததில் தவறு நடக்கவில்லை
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
1 mins
January 03, 2026
Dinakaran Coimbatore
உயர் படிப்பு படித்தவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
சனாதனத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையிலான யுத்தம் 2026 தேர்தல்
சனாதனத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையிலான யுத்தம் 2026 தேர்தல் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
மண் கடத்தல்; தொழிலாளி பலி தவெக நிர்வாகி அதிரடி கைது
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம், கிட்டப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38).
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
தேரோட்டத்தில் சாவர்க்கர் பெயரை கூறி கோஷம் இறைவழிபாட்டில் தேவையில்லாத கோஷங்கள் எழுப்ப வேண்டாம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த அனுமதி
நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை உத்தரவு
1 mins
January 03, 2026
Dinakaran Coimbatore
த.வெ.க.வில் இணைந்த மாஜி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர்
2011 சட்ட சபை தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜே.சி.டி.பிரபாகர். ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்.
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்
ரூ.12.50 லட்சம் அபராதம் விதிப்பு
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
மதவாத அரசியல் போதையை தடுக்க வேண்டும்... முதல் பக்க தொடர்ச்சி
திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
2 mins
January 03, 2026
Listen
Translate
Change font size
