உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
DINACHEITHI - NAGAI
|July 11, 2025
“நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் அமலாகும். ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது” என்று உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
-
பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, கோபால் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் ஆஜராகினர். தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால், ராகேஷ் திவேதி ஆஜராகினர்.
このストーリーは、DINACHEITHI - NAGAI の July 11, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - NAGAI からのその他のストーリー
DINACHEITHI - NAGAI
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - NAGAI
சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்: அப்பாவு தகவல்
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - NAGAI
தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்
புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
December 24, 2025
DINACHEITHI - NAGAI
215 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதல் கட்டணம் இல்லை
இந்தியா முழுவதும், ரெயில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
1 min
December 22, 2025
DINACHEITHI - NAGAI
தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்!
1 min
December 22, 2025
Translate
Change font size

