استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

July 11, 2025

|

DINACHEITHI - NAGAI

“நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் அமலாகும். ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது” என்று உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, கோபால் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் ஆஜராகினர். தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால், ராகேஷ் திவேதி ஆஜராகினர்.

المزيد من القصص من DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்

பிரதமர் மோடி புகழாரம்

time to read

1 min

October 31, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.

time to read

1 mins

October 31, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

time to read

1 min

October 31, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி

நவ.4-ந் தேதி தொடங்குகிறது

time to read

1 mins

October 28, 2025

DINACHEITHI - NAGAI

கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

October 28, 2025

DINACHEITHI - NAGAI

திமுக கூட்டணி கட்சிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நவ. 2-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு

time to read

1 min

October 28, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி கோவில்பட்டி வருகிறார்

29-ந் தேதி தென்காசியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 min

October 26, 2025

DINACHEITHI - NAGAI

தொழில்அதிபர் அதானிக்கு எல்.ஐ.சி.யின் ரூ. 33 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதா?

அமெரிக்க பத்திரிகை செய்தியால் பரபரப்பு

time to read

1 mins

October 26, 2025

DINACHEITHI - NAGAI

சென்னையில் கடல் சீற்றம்: சீனிவாசபுரம் பகுதியில் மீனவர் வீடுகள் சேதம்

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 2 ஆள் உயரத்துக்கு பலத்த சத்தத்துடன் ராட்சத அலைகள் எழும்பி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

time to read

1 min

October 26, 2025

DINACHEITHI - NAGAI

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 27-ந் தேதி புயலாக மாறுகிறது

இதன் இலக்கு தமிழகமா? ஆந்திராவா?

time to read

1 mins

October 25, 2025

Translate

Share

-
+

Change font size