Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது

தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து

1 min  |

May 05, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 வாக்குகள் முன்னிலையில் வெற்றி

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

1 min  |

May 05, 2026

Dinakaran Nagercoil

பழிவாங்க நினைக்காமல் மாற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்

மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

May 05, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனைத்து தொகுதிகளிலும் நாதகவுக்கு டெபாசிட் காலி

காரைக்குடியில் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்ட சீமான்

1 min  |

May 05, 2026

Dinakaran Nagercoil

வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைப்பு

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்

ஒன்றிய அரசு அறிமுகம்

1 min  |

May 04, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரத்து 10 நாளில் தொடங்கும்

5 மாதம் நீர் இருப்பு

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

தமது கட்சியினரை நம்பாத விஜய் அதிமுக பாணியில் ரிசார்ட் தேடும் தவெக

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

வாக்கு எண்ணிக்கை நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்க வேண்டும்

தேர்தல் அதிகாரியிடம் திமுக அமைப்பு செயலாளர் கோரிக்கை

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி இயந்திரம் வெடித்து பயங்கர தீ 2 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு

டெல்லி, விவேக் விஹார் பகுதியில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் திருஷ்டி செயற்கைகோள் ஏவி இந்திய ஸ்டார்ட்அப் சாதனை

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவமான கேலக்சிஐ உலகின் முதல் ஆப்டோ எஸ்ஏஆர் செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்துள்ளது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

சென்னையில் தரைஇறங்கி ஓடுபாதையில் ஓடிய விமானத்தின் அவசரகால கதவை திறந்து வெளியே குதித்து தப்பி ஓடிய பயணி

பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர் •சினிமாவை மிஞ்சும் சம்பவத்தால் பரபரப்பு

2 min  |

May 04, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் சட்டை காலரை வெட்டிய ஊழியர்கள்

கடும் கெடுபிடியால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு

திருவாரூரில் நாளை நடக்கிறது

1 min  |

May 04, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? 2 கட்டமாக இன்று வாக்கு எண்ணிக்கை

புதுச்சேரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

1 min  |

May 04, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மலைக்கு கிளம்பினார் அழகர்

விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.3.44 கோடி வருவாய்

போக்குவரத்து கழகம் தகவல்

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்த வேன்

விக்கிரவாண்டி அருகே நடுரோட்டில் பரபரப்பு

1 min  |

May 04, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

பராமரிப்பு தொகை தொடர்பான வழக்குகளில் கணவரின் வருமான வரி விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேட்க முடியாது

டெல்லியை சேர்ந்த தம்பதி ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்வதால், கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க மனைவி முடிவு செய்துள்ளார்.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

இன்று வாக்கு எண்ணிக்கை மே.வங்கம், அசாம், கேரளாவில் ஆட்சி அமைக்க போவது யார்?

தமிழ்நாடு, புதுச்சேரியுடன் சட்டப்பேரவை தேர்தல் நடந்த மேற்கு வங்கம், அசாம், கேரளத்திலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்கள்

தமிழகத்தில் வரும் 2026-2027 கல்வியாண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் கலைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற் கான பணிகளைத் தமிழக அரசு தீவி ரப்படுத்தியுள்ளது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

30 நாளில் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு ஈரானின் புதிய போர் நிறுத்த திட்டம்

அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் கடும் இழுபறி நிலை நிலவி வருகிறது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

மோசமான படங்களை புறக்கணிக்க வேண்டும்

பார்வதி கருத்து

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

பாஜ ஆட்சியில் சுதந்திரமான பத்திரிகை தண்டிக்கப்படுகிறது

மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

பிஇ, பி.டெக் சேர்க்கை ஜூன் 2 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவுக்கு ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

தொடர்ந்து நடிப்பது சோர்வாக இல்லையா?

மம்மூட்டி பதில்

1 min  |

May 04, 2026
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தூத்துக்குடி அருகே திடீர் சூறைக்காற்று 5 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

1 min  |

May 04, 2026

Dinakaran Nagercoil

தமிழ்நாடு மீண்டும் வரலாற்று சாதனை

10.83 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவீத மாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. இதுதவிர தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தற்போது ரூ.4.08 லட்சமாக உயர்ந்துள்ளது.

4 min  |

May 03, 2026

ページ 3 / 276