試す 金 - 無料
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... சிக்கலில் கதர்?
Nakkheeran
|November 15-18, 2025
ஒரு என்கவுன்டர், இருவர் தலைமறைவு, ஒரு மரணம் மற்றும் சிறையில் 9 நபர்கள் தவிர ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதாகி சிறையிலிருந்த 30 நபர்களில் மீதமுள்ளோர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த ஜாமீன், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வழிவகுத்துள்ளது. எனினும், சி.பி.ஐ. விசாரணைக்காக நீதிமன்ற அவமதிப்பு பெட்டிஷனை ஆம்ஸ்ட்ராங் தரப்பு தாக்கல்செய்ய 'கதரின்' நிலை சிக்கலாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இந்த கொலைவழக்கிற்காக காவல்துறை விசாரணையை முடித்து 7,087 பக்க குற்றப்பத்திரிகையில், 725 சாட்சிகள் மற்றும் 576 ஆவணங்களை இணைத்து நாகேந்திரன், அஸ்வத்தாமன், சம்போ செந்தில், அருள், பாலு (எ) புன்னை பாலு, ராமு (எ) வினோத், திருவேங்கடம், திருமலை, மன்னா (அ) மணிவண்ணன், சிவசக்தி (எ) சிவா, அப்பு விஜய், கோழி
கோகுல், சந்தோஷ், செல்வராஜ், பொற்கொடி, பிரதீப், அரிஹரன், மொட்டை கிருஷ்ணா, ஹரிதரன், சதீஷ்குமார், சிவா, அப்பு, முகிலன், நூர் விஜய், அப்பு விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார், அஞ்சலை, மலர்க்கொடி ஆகிய 30 நபர்களை குற்றவாளிகளாகக் காட்டியது. இதில், சம்போ செந்திலும், மொட்டை கிருஷ்ணனும் தலைமறைவாகினர். இன்றுவரை அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதனைக் கண்டறியவில்லை காவல்துறை. திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட, நாகேந்திரன் சிறையிலேயே மரணித்தார்.
このストーリーは、Nakkheeran の November 15-18, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Nakkheeran からのその他のストーリー
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Listen
Translate
Change font size
