Facebook Pixel படிக்க வைக்கறோம்...எழுத வைக்கறோம்... அச்சிட்டுத் தர்றோம்! | Kungumam - entertainment - Magzter.comでこの記事を読む

試す - 無料

படிக்க வைக்கறோம்...எழுத வைக்கறோம்... அச்சிட்டுத் தர்றோம்!

Kungumam

|

18-07-2025

தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித் துறையின் சபாஷ் முயற்சி

- த.சக்திவேல்

படிக்க வைக்கறோம்...எழுத வைக்கறோம்... அச்சிட்டுத் தர்றோம்!

மூன்றாவது படிக்கிறாள், அபி. அவளின் தோழி மூன்று ஸ்ட்ரா பெரி பழங்கள் தருகிறாள். வீட்டுக்கு வந்த அபி, அம்மாவிடம் காட்டுகிறாள். பின் அவளே சாப்பிட்டு விடுகிறாள்.

அம்மா யதேச்சையாக ஸ்ட்ராபெரி பிடிக்கும் எனச் சொல்ல, அபிக்கு அதிர்ச்சி. அடுத்து என்ன செய்கிறாள்- என்பதே 'என் அம்மாவுக்குப் பிடிக்கும்’ கதை.

இதை எழுதியவர், அரசுப்பள்ளி மாணவியான அபிநயஸ்ரீ. இதுபோன்ற பல கதைகளை 'வாசிப்பு இயக்கத்'தின் மூலம் புத்தகமாக்கி, வெளியிட்டு வருகிறது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.

தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் முக்கியமான திட்டம் இது.

கடந்த ஜூலை 21, 2023ல், திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்னுசங் கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

வாசிப்பு இயக்கத்தின் ஆரம் பம், அதன் நோக்கம், எதிர்கால திட்டங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்தார் முத்துக்குமாரி. விடத் தக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வரும் இவர், வாசிப்பு இயக்கத்தின் படைப்புக்குழுவி லும் இயங்கி வருகிறார்.

image“கொரோனா காலத்துக்குப் பிறகு மாணவர்களின் வாசிப் புத்திறன் மேம்பாட்டுக்கான தொடர் முயற்சிகள் பள்ளிக்கல் வித்துறையால் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் வாசிப்பு இயக்கம்...” என்று ஆரம்பித்த முத்துக்குமாரி, வாசிப்பு இயக்கத்தின் உருவாக் கத்தைப் பற்றியும் பகிர்ந்தார்.

"வாசிப்புத்திறன் வளர பாடப் புத்தகங்கள் மட்டுமே போதாது. கதைப் புத்தகங்களைப் படிப்பதன் வழியாக வாசிப்பை மேம்படுத்த முடியும். அதேசமயம் நாம் வாசிக் கத்தரும் கதைப் புத்தகம் எளிமையாக இருக்க வேண்டும்.

image

Kungumam からのその他のストーリー

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Translate

Share

-
+

Change font size